அஜித்துடன் மோதாதீர்கள் – பிரபல நடிகை எச்சரிக்கை!
உலகம் முழுவதும் வசூல் வேட்டை நடத்திவரும் ஹிந்தி படமான தங்கல் படத்தை தமிழில் எடுத்தால் அதில் எந்த ஹீரோ பொருத்தமாக இருப்பார் என ரசிகர் ஒருவர் நடிகை நீத்து சந்திராவிடம் டிவிட்டரில் கேள்வி கேட்டார். அதற்கு பதிலளித்த அவர், ” அஜித்தான் அந்த வேடத்துக்கு பொருத்தமாக இருப்பார்” என கூறியிருந்தார்.
உடனே இன்னொரு ரசிகர், அஜித்தால் வயதான ஆமிர் கானாக வேண்டுமானால் நடிக்கமுடியும். ஆனால் இளவயது ஆமிர் கானாக எல்லாம் அவரால் நடிக்கமுடியாது என கிண்டல் செய்தார். இதற்கும் பதிலடி கொடுத்த நீத்து சந்திரா, ” அவர் ஒரு ஸ்போர்ட்ஸ்மேன். அவரால் எது வேண்டுமானாலும் செய்யமுடியும். அவரிடம் சேலஞ்ச் செய்யாதீர்கள்” என கூறியுள்ளார்....
