Sunday, April 19
Shadow

Tag: #ajith #sasikala #o.pannerselvam #

ஜெயலலிதாவின் வாரிசு அஜித் அடுத்த முதல்வரும் அஜித் ?

ஜெயலலிதாவின் வாரிசு அஜித் அடுத்த முதல்வரும் அஜித் ?

Latest News
முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா நேற்றிரவு முன் தினம் 11.30 அளவில் சிகிச்சை பலனின்றி காலமானார். இந்த நிலையில் பல சர்ச்சைகள் தற்போது கிளம்பி வருகிறது குறிப்பாக ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக ஒரு சிலர் ஒருபக்கம் ஜெயலலிதா அண்ணன் மகள் பிரச்சனை இன்றி காலைலைருந்து புது பிரச்னை சசிகலாதான் ‘அம்மா’வை கொன்றார் என்று குரல் கொடுக்கும் சுப்ரீம் கோர்ட் லாயர் கிருஷ்ணமூர்த்தி. இப்படி பல மர்மங்கள் நிறைந்த இந்த விஷயத்தில் புது மர்மம் ஒன்றை தெலுங்கு தொலைகாட்சிகள் மற்றும் பத்திரிக்கைகள் சொல்லும் புது மர்மம் என்னவென்றால் ஜெயலலிதா தனக்கு பின் தமிழகத்தை தல என்று அழைக்கப்படும் அஜீத் தான் ஆளவேண்டும் என்று ஆசைப்பட்டார் அதற்கான உயில் O.பன்னிர் செல்வத்திடம் கொடுத்துள்ளார் என்றும் என்றும் செய்திகள் வெளியாகிகொண்டுருகிறது இதற்க்கு காரணம் அஜித் மீது அம்மா அதிக பாசம் வைத்து இருந்தார் என்றும் கூறபடுகிறது....