அஜித்தின் அடுத்த பட இயக்குனர் யார் நீளும் பட்டியல் சிவா இல்லை என்பது உறுதி
அஜித்தின் விவேகம் மக்கள் எதிர்பார்த்த படி படம் இருக்க இல்லையா இல்லை யார் மீது உள்ள கோவத்தை அஜித் மீது காண்பிக்கிறார்கள் என்றும் ஒரு சில கேள்விகள் எழுப்பி வருகிறது காரணம் அஜித்தை ஊடக நண்பர்கள் எப்போதும் பாராட்டி தான் பழக்கம் வரை தலையில் வைத்தி கொண்டாடிய ஊடக நண்பர்கள் ஏன் இந்த முறை மிகவும் மோசமாக விமர்சனம் செய்கிறார்கள் என்பது ஒரு பக்க கேள்வி குறி அஜித்துக்கு வில்லன் யார் என்றும் ஒரு பக்க கேள்வி
அடித்த படம் அஜித்தின் இயக்குனர் யார் மீண்டும் சிவா இல்லை வேறு யாரா என்று ஒரு கேள்வி இதற்கு எல்லாம் காரணம் விவேகம் தோல்வி தான் இதற்கு முன் அஜித் படத்தை சிவா தான் இயக்க போகிறார் என்று அதிகாரபூர்வ செய்திகள் வெளியானது ஆனால் தற்போது அந்த நிலை மாறியுள்ளது அடுத்த இயக்குனர் பட்டியல் நீளம் நீண்டு கொண்டே போகிறது அந்த பட்டியலில் முதில் இருப்பவர் பட்டியல் இயக்குனர் விஷ்ணு வரதன் ஜெயம் ராஜா வெங்கட் பிரபு அட்லி...
