Sunday, April 26
Shadow

Tag: #ajith #siva

அஜித்திடம் இருந்து எஸ்கேப் ஆக துடிக்கும் இயக்குனர் சிவா

அஜித்திடம் இருந்து எஸ்கேப் ஆக துடிக்கும் இயக்குனர் சிவா

Latest News
‘வீரம்’, ‘வேதாளம்’, ‘விவேகம்’ என்று தொடர்ந்து மூன்று படங்கள் அஜித்தை வைத்து இயக்கிய சிவா, பரவாயில்லை, கடைசியாக வந்த விவேகம் விமர்சன ரீதியாக மிகவும் மோசமான விமர்சனங்களை பார்த்தாலும் வசூல் ரீதியாக தயாரிப்பாளரை கொஞ்சம் தப்பிக்க தான் வைத்தார். அஜித்தின் இந்த ஆறுதலோடு, அடுத்த படத்தின் வாய்ப்பும் சிவாவுக்கே என்று கோலிவுட்டில் தகவல் கசிந்துள்ள நிலையில், அஜித்திடம் இருந்து சிவா எஸ்கேப்பாகும் முடிவுக்கு வந்துவிட்டாராம். இதற்கு காரணம் அவரது நல விரும்பி நண்பர்களின் அட்வைஸ் தானாம். குறிப்பாக பெரிய ஹீரோவை வைத்து படம் எடுத்து பெரிய அளவில் நஷ்ட்டம் அடைந்ததோடு, அவமானமும் பட்ட சில இயக்குநர்கள், சிவாவை தொடர்புக்கொண்டு, அஜித் உங்களுக்கு அடுத்த படம் கொடுப்பதாக சொல்லியிருக்கலாம். ஏன், அது உண்மையாக கூட இருக்கலாம். ஆனால், அதை நம்பி காத்திருந்து ஏமாற வேண்டாம், சட்டென்று சின்ன ஹீரோ யாரையாவது வைத்து ஒரு ப...