Saturday, April 18
Shadow

Tag: #ajith #tamilnadu #chiefministe

அஜித் தான் தமிழகத்தின் அடுத்த முதல்வர் ஜோதிடர் கணிப்பு ஆதாரம் உள்ளே

அஜித் தான் தமிழகத்தின் அடுத்த முதல்வர் ஜோதிடர் கணிப்பு ஆதாரம் உள்ளே

Latest News
ரஜினி, கமல் அரசியல் பிரவேசம் தான் இப்போது சினிமாவில் பரபரப்பான செய்தி. இவர்களின் அரசியல் ஒருபக்கம் இருக்க விஜய், அஜித் பற்றியும் செய்திகள் வர ஆரம்பித்துவிட்டன. ஒரு பேட்டி ஒன்றில் நடிகர் எஸ்.வி. சேகரிடம், ரஜினி, கமல், விஜய், அஜித் இதில் யார் அரசியலுக்கு வந்தால் வெற்றிபெற வாய்ப்பு இருக்கிறது என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர் ஜாதக ரீதியாக பார்த்தால் அஜித்துக்கு வெற்றிபெற வாய்ப்பு இருக்கிறது என்று கூறியுள்ளார். நமக்கு ஒரு தல வேண்டும், அந்த தல இந்த தலயாக கூட இருக்கலாம், அதற்கு முதல் அவர் ஒப்புக்கொள்ள வேண்டும். என்றார். அதோடு சமீபத்தில் ஒரு சமுக வலைத்தளத்தில் ஒரு ஜோதிடர் பேட்டியில் அஜிதுக்கு தான் தமிழக முதல்வர் ஆகும் ராசி ஜாதகம் இருக்கு என்றும் தெரிவித்தார் அவரின் ஜாதக அமைப்புக்கு மட்டும் தான் இந்த அம்சம் பொருந்தும் அதோடு அஜித் தன் 6௦ வது படத்துக்கு பிறகு சினிமாவுக்கு முழுக்கும் ப...