Saturday, June 6
Shadow

Tag: #ajith #thalai #dhanush #vip2 #vivegam #telugu

தலையுடன் போட்டி போட்ட தனுஷ் நிலைமை என்ன தெரியுமா?

தலையுடன் போட்டி போட்ட தனுஷ் நிலைமை என்ன தெரியுமா?

Latest News
தனுஷ் தமிழ் சினிமாவின் குட்டி சகலகலாவல்லவன் என்று தான் சொல்லணும் கமலுக்கு பிறகு தனுஷ் தான் சகலகலாவல்லவன் இதற்கு போட்டியே இல்லை என்றும் சொல்லலாம் அந்த அளவுக்கு திறமை வாய்ந்தவர் இவரின் இயக்கம் தயாரிப்பு பாடல்கள் பாடகனாக கதையாசிரியராக இப்படி எல்லாத்திலும் வெற்றியை மட்டுமே கண்டவர் நடிப்பில் இவர் பல முறை நிரூபித்தவர். சமீபத்தில் இவரின் கதையில் உருவான படம் என்றால் அது வி.ஐ.பி.2 தமிழில் மாபெரும் வெற்றியடைந்தது இந்த படம் கடந்த 18ம் தேதி ஹிந்தியிலும் கடந்த வாரம் அதாவது 24ம் தேதி அஜித்தின் விவேகத்துடன் தெலுங்கில் வெளியானது தலையுடன் போட்டி போட்ட சகலகலாவல்லவன் தோல்வியை தான் தழுவினாராம் அதே போல ஹிந்தியிலும் படம் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை என்று செய்திகள் வெளியாகியுள்ளது...