பிரபுதேவாவுடன் இணையப்போகும் அஜித் கசிந்த தகவல்
தமிழ் சினிமாவில் முக்கிய முன்னணி நடிகர்கள் ஒவ்வொரு காலகட்டத்துக்கு மாறுவார்கள் அந்த வகையில் சிவாஜி எம்.ஜி.ஆர் அசத்து ரஜினி கமல் இப்போது விஜய் மற்றும் அஜித் இந்த இருவருக்கும் தான் மிகவும் கடுமையான போட்டி இவர்களுக்கு உள்ள போட்டியை விட இவர்கள் ரசிகர்களுக்கு உள்ள போட்டி தான் மிகவும் அதிகம்
விஜயை வைத்து இரண்டு படம் பண்ணியவர் நடனப்புயல் நடிகர் மற்றும் இயக்குனர் பிரபுதேவா இந்த இரண்டு படமும் வெற்றி படங்கள் அதிலும் குறிப்பாக மிக பெரிய வெற்றியை கொடுத்த படம் என்றால் அது போக்கிரி இந்த கூட்டணி மீண்டும் இணையுமா என்று விஜய் ரசிகர்கள் மிகவும் ஆவலோடு காத்து இருக்கின்றனர்
ஆனால் விஜய் ரசிகர்களுக்கு மிக பெரிய ஏமாற்றம் அஜித் பிரபுதேவா கூட்டணி இணைய போவதாக ஒரு பேச்சு என்று கூறினார்கள். விசாரித்ததில் இருவரும் சந்துள்ளனர் கதை விவாதமும் நடந்துதாம் கதை கேட்ட அஜித் இன்னும் எந்த வித பதில் சொல்ல வில்லை என்பதால...
