உண்மையான வசூல் மன்னன் அஜித் என்று நிருபித்த அஜிதின் விஸ்வாசம்
தமிழ் சினிமாவில் மிக முக்கிய நடிகர் அதோடு முன்னணி நடிகரும் அடுத்த சூப்பர் ஸ்டார் இவர்தான் என்று ரசிகர்களால் சொல்லும் தல அஜித் இதுவரை வசூலில் நூறு கோடி தொடவில்லை என்று ஒரு குற்றசாட்டு இருந்தது அதை ஒரே அடியாக நூறு என்ன இரனுறு கோடி வசூல் சாதனை செய்கிறேன் என்று நிருபித்துள்ளார் அதுவும் உண்மையான வசூல் நிலவரம்
சிவா இயக்கத்தில் அஜித் 4வது முறையாக கூட்டணி சேர்ந்த திரைப்படம் ‘விஸ்வாசம்’. கிராமத்து பின்னணியில் ஏராளமான நட்சத்திரப் பட்டாளத்துடன் கதை உருவாக்கப்பட்டது. அஜித்திற்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார்.
மேலும் தம்பி ராமையா, ரோபோ சங்கர், யோகி பாபு, விவேக், கோவை சரளா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். கடந்த பொங்கல் திருவிழாவை ஒட்டி, ரஜினியின் ‘பேட்ட’ படத்துடன் சேர்ந்து, ‘விஸ்வாசம்’ வெளியானது. இரு பெரும் படங்கள் ஒன்றாக வெளியானதால், பாக்ஸ் ஆபிஸில் பாதிப்பு ஏற்படும் என்று கூறப்பட்டது.
ஆனால் ...
