Friday, April 12
Shadow

Tag: Ajith vivegam

அனைவரும் விவேகத்தை திரையரங்கில் பார்க்க! அந்த ஒரு காட்சி போதும்???

அனைவரும் விவேகத்தை திரையரங்கில் பார்க்க! அந்த ஒரு காட்சி போதும்???

Latest News
அஜித் நடிப்பில் சிவா இயக்கத்தில் இன்று திரையை தெறிக்க வைத்து கொண்டு இருக்கிறது விவேகம் படம் பார்த்த அனைவரும் படம் வேகம் மரண வேகம் தல நடிப்பு விவேகம் இது வரை இல்லாத உட்ச கட்ட நடிப்பை தனது உழைப்பை தல ரசிகர்களுக்காக கொட்டியுள்ளார் மொத்த படத்திற்கும் ஒரு சீன் ஒரு காட்சி அது போதும் என மிக மிக மணநிறைவு பெரும் காட்சி இடைவெளி தான் பைக்கீன் வேகம் ஹாலிவுட்டின் தரம் பீனிக்கஸ் பறவை தமிழனின் வீரம் ஒரு பாணை சோற்றுக்கு ஒரு சோறு பதம் எனும் பழமொழிக்கு ஏற்றார் போல் ஆக மொத்தம் தல தல தான்...
அஜித் ரசிகர்கள் அலைகழிப்பு! என்ன நடந்தது விவேகத்திற்கு???

அஜித் ரசிகர்கள் அலைகழிப்பு! என்ன நடந்தது விவேகத்திற்கு???

Latest News
தல நடிப்பில் மரண மாஸாகா வந்துள்ள படம் விவேகம் ஹாலிவுட் தரத்தில் ட்ரைலர் அட்டகாசமான பாடல்கள் என விவேகம் தீ கொழுந்துவிட்டு எறிந்து கொண்டுள்ளது படம் வருகிற விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாக இருக்கும் நிலையில் இந்த வாரமே முன் பதிவு தொடங்கி ஒரு வாரத்திற்கான டிக்கெட்டுகள் எல்லாம் விற்று தீர்ந்துவிட்டது என திரையரங்குகளில் கூறுவதாக ரசிகர்கள் சொல்லி வருகின்றனர் மேலும் நிறைய இடத்தில் டிக்கெட்டை பிளாக்கில் விற்று விட்டு எங்களை அலைகழிப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்...
விவேகம் ட்ரைலர் குறித்து திரைத்துறையினர் சுட்டி காட்டிய கருத்து இதோ???

விவேகம் ட்ரைலர் குறித்து திரைத்துறையினர் சுட்டி காட்டிய கருத்து இதோ???

Latest News
நேற்று நள்ளிரவில் முதல் கோடம்பாக்கத்தில் ஒரு பீனிக்ஸ் பறவை வட்டம் அடித்து ஆட்டம் போட்டு வருகிறது என அஜித்தின் விவேகம் பட ட்ரைலரை குறிப்பிடலாம் இது வரை இல்லாத மாஸ் உட்ச கட்ட மாஸ் ட்ரைலரை பார்த்து ஆச்சியரத்தில் சந்தோசத்தில் பலரும் அதிர்ந்து போய் உள்ளனர் ஆக ஹாலிவுட் தரத்தில் விவேகம் பல இயக்குனர்கள் நடிகர்கள் ட்ரைலரை பார்த்து பாராட்டி வாழ்த்தி வருகின்றனர் ...