Thursday, May 23
Shadow

Tag: Ajithkumar

அஜித்திற்கு நெகட்டிவ் ரோல் கதையை உருவாக்கும் பிரபல இயக்குனர்

அஜித்திற்கு நெகட்டிவ் ரோல் கதையை உருவாக்கும் பிரபல இயக்குனர்

Latest News, Top Highlights
நடிகர் அஜித் தனது சினிமா வாழ்க்கையில் 'மங்காத்தா', 'பில்லா' போன்ற படங்களில் நெகட்டிவ் கேரக்டரில் நடித்து பெரும் வெற்றியினை பெற்றவர். இந்த நிலையில் சமீபத்தில் ‘வேலைக்காரன்’ படத்தை இயக்கிய மோகன்ராஜா, அஜித்தின் 59வது படத்தை இயக்குவதற்கு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்பட்டது. இதனை மோகன் ராஜா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றிலும் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் "அஜித்தை இயக்குவதற்கு எனக்கு வாய்ப்பு கிடைத்தால் அவருக்காக ஒரு நெகட்டிவ் ஹீரோ கதையை தயார் செய்ய காத்திருக்கிறேன்" என்று மோகன்ராஜா கூறியுள்ளார். அஜித்தின் 59வது படத்தை மோகன் ராஜா இயக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது....
மீண்டும் ஒரு ‘மங்காத்தா’… அஜித்தை இயக்க வருகிறார் மோகன் ராஜா..???

மீண்டும் ஒரு ‘மங்காத்தா’… அஜித்தை இயக்க வருகிறார் மோகன் ராஜா..???

Latest News, Top Highlights
மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்துள்ள வேலைக்காரன் மூன்றாவது வாரமாக வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இப்படத்தின் வெற்றியில் மகிழ்ச்சியடைந்துள்ள இயக்குனர் மோகன் ராஜா, அஜித்தை வைத்து அடுத்த படத்தை இயக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. நேற்று ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதில் அளித்த மோகன் ராஜா, ‘ அஜித்தை இயக்க வாய்ப்பு கிடைத்தால் நெகட்டிவ் ஸ்டைல் கதை செய்ய நான் தயார் ' என்று பதிலளித்துள்ளார். அஜித் நடிப்பில் பில்லா, மங்காத்தா ஆகிய படங்கள் நெகடிவ் கதாபாத்திரம் ஆதலால் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. இந்நிலையில் மீண்டும் நெகட்டிவ் கேரக்டரில் அதிலும் மோகன்ராஜா இயக்கத்தில் அவர் உருவாக்கும் வித்தியாசமான கேரக்டரில் அஜித் நடித்தால் நிச்சயம் அந்த படம் சூப்பர் ஹிட் ஆகும் படமாக இருக்கும் என்று கருதப்படுகிறது. ...
சமூக வலைத்தளத்தை கலக்கிய ஆத்விக் அஜித்

சமூக வலைத்தளத்தை கலக்கிய ஆத்விக் அஜித்

Latest News, Top Highlights
விவேகம் படத்தை அடுத்து அஜித் அடுத்ததாக சிவா இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். ‘விஸ்வாசம்’ என்று பெயர் வைத்துள்ள இந்த படத்தை சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படத்திற்கான அலுவலக பூஜை சமீபத்தில் போடப்பட்டது. இந்த படத்தில் அஜித், சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் இருந்து மாறி இளமை தோற்றத்தில் நடிக்க இருக்கிறார். இதில் கருப்பு முடியுடன் அஜித் நடிப்பார் என்று எதிர்பார்த்த நிலையில், அஜித்தின் புகைப்படங்கள் வெளியாகி அவரது தோற்றத்தை வெளிப்படுத்தி இருக்கிறது. அஜித் தன்னுடைய மகன் ஆத்விக் பள்ளியில் விளையாட்டு போட்டிகள் நடந்தது. இதனால், அஜித் அந்த பள்ளிக்கு சென்றுள்ளார். அவர் மகனை தூக்கி வைத்திருக்கும் புகைப்படம் வெளியாகி வைரலாகியுள்ளது. ஆத்விக் மைதானத்தில் ஓடும்போது எடுத்த புகைப்படமும், அஜித் பெற்றோருடன் பெற்றோராக சேர்ந்து நிற்கும் புகைப்படமும் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி உள்...
தல அஜித்க்கு இந்த டீவி செய்த துரோகம் அதிர்ச்சி தகவல்?

தல அஜித்க்கு இந்த டீவி செய்த துரோகம் அதிர்ச்சி தகவல்?

Latest News
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுள் முக்கியமானவர் நடிகர் அஜித்குமார். இவர் தல என்று ரசிகர்களிடத்தில் அன்புடன் அழைக்கப்படுபவர் என்று அனைவரும் அறிந்ததே.நடிகர் அஜித்குமார் எந்த ஒரு பொது நிகழ்ச்சிகளிலும் , ஊடகத்திற்கு பேட்டியும் கொடுக்கமாட்டார்.இதற்கான காரணம் அனைவரும் அறிந்ததே. அப்படி தெரியவில்லை என்றால் அவர்களுக்கான ஒரு தொகுப்பு இது. நடிகர் அஜித்குமார் ஆஞ்சநேயா படம் திரைக்கு வரும் முன் ஊடகங்களுக்கு ஒரு பேட்டி அளித்தார்.அதில் அவர் "நான் சூப்பர் ஸ்டார் இடத்திற்கு வருவேன் என்று அறிவித்தார். பின்னர் ஊடகங்களினால் "நான் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் "என்று செய்தி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.இந்த செய்தியை கேட்டு ரஜினிகாந்த் ரசிகர்கள் நடிகர் அஜித்குமாரை எச்சரிக்கை விடுத்தனர்.இதற்கு பின் வெளிவந்த ஆஞ்சநேயா திரைப்படம் வெளியாகி படுதோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது. இதனால் நடிகர் அஜித்குமார் ஊ...