Friday, June 12
Shadow

Tag: #akshaykumar #amosan

மேடையில் திடீரென தன் உடலில் தீ வைத்த அக்ஷய் குமார் படங்கள் உள்ளே

மேடையில் திடீரென தன் உடலில் தீ வைத்த அக்ஷய் குமார் படங்கள் உள்ளே

Latest News, Top Highlights
பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார், விழா ஒன்றில் தனது உடலில் தீ வைத்துக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் முக்கிய நடிகர் பட்டியலில் இடம் பிடித்தவர் அதோடு தமிழ் சினிமாவிலும் நடித்தவர் மிக சிறந்த மனித நேயம் மிக்கவர் அக்ஷய் குமார் அமேசானின் ப்ரைம்மின் ‘தி எண்ட்’ (The End) என்ற பெயரில் வெப் சீரிஸ் தயாராகியுள்ளது. இந்த வெப் சீரிஸில் பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் நடித்துள்ளார். இதன் அறிமுக விழா நேற்று நடந்தது. அறிமுக விழாவில் கலந்து கொண்ட அக்ஷ்ய் குமார், மேடையில் இருக்கும் போது திடீரென்று தனது உடலில் தீ வைத்துக் கொண்டார். இதனால், அங்கிருந்த ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். கருப்பு கோட், சூட் போட்டுக் கொண்டு விழா மேடையில் வந்த அக்ஷய் குமார், இவ்வாறு தீ வைத்துக் கொண்டது ரேம்ப் வால்க் என்று பின்பு தான் தெரிந்தது. இது தொடர்பாக தனது டுவிட்டர் பகத்தில...