Wednesday, October 28
Shadow

Tag: #amalapaul #sutheep @hebbuli

கன்னடத்தில் கவர்ச்சியின் உச்சியில் அமலாபால் அதிரும் மற்ற நடிகைகள்

கன்னடத்தில் கவர்ச்சியின் உச்சியில் அமலாபால் அதிரும் மற்ற நடிகைகள்

Latest News
இயக்குனர் விஜய்யிடமிருந்து விவாகரத்து கேட்டு வழக்கு தாக்கல் செய்திருக்கும் அமலாபால் தற்போது முழுமையாக நடிப்பில் கவனம் செலுத்தத் தொடங்கிவிட்டார். திருமணத்துக்கு பிறகு ஒன்றிரண்டு படங்களில் நடித்தவர், அடக்க ஒடுக்கமாக இழுத்துபோர்த்திக்கொண்டு நடித்தார். சினிமாவில் தொடர்ந்து நடிப்பதற்கு குடும்பத்தினரிடையே எதிர்ப்பு கிளம்பியது. இதனால் அப்செட் ஆன அமலாபால் திருமண பந்தத்திலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ள முடிவு செய்தார். தமிழில் தனுஷ் ஜோடியாக வேலையில்லா பட்டதாரி 2, வட சென்னை ஆகிய படங்கள் உள்பட வெவ்வேறு ஹீரோக்களுடன் 5 படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார் அமலாபால். கன்னடத்தில் ‘ஹெப்புலி’ படம் மூலம் அறிமுகமாகிறார். முதல் படத்திலேயே கிளாமர் முத்திரையை பதிக்கும் விதமாக பாடல் காட்சியொன்றில் தூக்கலான ஆடை அணிந்து படுகவர்ச்சியாக நடித்திருக்கிறார். அமலாவின் இந்த கவர்ச்சி பிரவேசம் ரசிகர்களை ஆச்சர்யத்தில...