Tuesday, August 25
Shadow

Tag: #amithsha #piranabmukarji #rahulganthi #mukeshambani #sheelathetshih

முதல்வர்ஜெயலலிதா மறைவுக்கு தலைவர்கள் இரங்கல்

முதல்வர்ஜெயலலிதா மறைவுக்கு தலைவர்கள் இரங்கல்

Latest News
ஜெயலலிதா மறைவுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் மோடி உட்பட தலைவர்கள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர். குடியரசுத் தலைவர் பிரணாப் : தமிழகத்தின் வளர்ச்சிக்கு அளப்பரிய பணியாற்றியவர் லட்சக்கணக்கான மக்கள் விரும்பிய ஒரு தலைவரை நாடு இழந்து விட்டது. பிரதமர் மோடி: ஜெயலலிதா மறைவு அரசியலில் ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்தி உள்ளது. அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன். காங்கிரஸ் தலைவர் சோனியா: ஏழை, எளியோரின் மேம்பாட்டுக்கான அரசியல் தலைவராக வாழ்ந்தவர். மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் : ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக வாழ்ந்தவர். மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி: சிறந்த தலைவர் ஜெயலலிதாவின் மறைவு மிகுந்த வருத்தம் அளிக்கிறது. காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி: சிறந்த தலைவரை இழந்து விட்டோம். டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித்...