Saturday, October 17
Shadow

Tag: Amrit Ramnath music

ஒரு பட்டுப் புடவை… அதைத் தேர்ந்தெடுக்கும் பெண்! சுஹாஸின் ‘ஹைட் & சில்க்’ டைட்டில் கிளிம்ப்ஸ் வெளியீடு!

ஒரு பட்டுப் புடவை… அதைத் தேர்ந்தெடுக்கும் பெண்! சுஹாஸின் ‘ஹைட் & சில்க்’ டைட்டில் கிளிம்ப்ஸ் வெளியீடு!

Latest News, Top Highlights
ஒரு பட்டுப் புடவை… அதைத் தேர்ந்தெடுக்கும் பெண்! சுஹாஸின் ‘ஹைட் & சில்க்’ டைட்டில் கிளிம்ப்ஸ் வெளியீடு! நெசவுக்கும் பெண்ணுக்கும் இடையிலான கவித்துவமான உறவு… தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் புதிய படம்! ஒரு பட்டுப் புடவை உருவாகிறது என்றால், அது வெறும் நூல்களால் நெய்யப்படும் ஆடையா? அல்லது தனக்கான ஒருவரைத் தேடிச் செல்லும் கதையா? இப்படியொரு சுவாரசியமான சிந்தனையை மையமாகக் கொண்டு உருவாகியிருக்கும் திரைப்படம்தான் ‘ஹைட் & சில்க்’ (Hide & Silk). சுஹாஸ் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தின் டைட்டில் கிளிம்ப்ஸ் வெளியாகி, படத்தின் கதைக்களம் குறித்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோ மற்றும் மிஸ்ரிலால் பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் டைட்டில் கிளிம்ப்ஸை தெலுங்கு ரசிகர்களுக்காக நடிகர் வருண் தேஜும், தமிழ் ரசிகர்களுக்காக நடிகர் சூரியும் வெளியிட்டுள்ளனர்...