Wednesday, November 18
Shadow

Tag: Anju Krishna Ashok

ஒரே இரவில் அரங்கேறும் அதிர்ச்சிச் சம்பவங்கள்… கிரைம் திரில்லராக உருவாகியுள்ள ‘மின்னும் ஓர் இரவு’ – டிரைலர் வெளியீடு!

Latest News, Top Highlights
ஒரே இரவில் அரங்கேறும் அதிர்ச்சிச் சம்பவங்கள்... கிரைம் திரில்லராக உருவாகியுள்ள ‘மின்னும் ஓர் இரவு’ – டிரைலர் வெளியீடு! இனிகோ பிரபாகர் நடிப்பில் சிவபிரபு செல்வராஜ் இயக்கியுள்ள இப்படம் நவம்பர் 27-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது! ஒரு இரவு... காட்டுப் பகுதி... மகிழ்ச்சியாகப் பொழுதைக் கழிக்கச் செல்லும் நண்பர்கள்... ஆனால், அவர்கள் எதிர்பாராத வகையில் அடுத்தடுத்து நிகழும் அதிர்ச்சிகரமான சம்பவங்கள் என விறுவிறுப்பான கதைக்களத்துடன் உருவாகியுள்ள திரைப்படம் ‘மின்னும் ஓர் இரவு’. நாகர்கோவிலைச் சேர்ந்த பிரபல மருத்துவரும் தொழிலதிபருமான டாக்டர் பி. ராபர்ட் ராஜ், தனது எஸ்.பி. ராபர்ட் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் இப்படத்தைத் தயாரித்துள்ளார். விளம்பரப் பட இயக்குநராகப் புகழ்பெற்ற சிவபிரபு செல்வராஜ் இப்படத்தின் மூலம் திரைப்பட இயக்குநராகப் புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளார். இனிகோ பிரபாகர் கதையின் ந...