Tuesday, October 27
Shadow

Tag: Appa Kutty November 6 2026 release

‘அப்பா குட்டி’ படத்தின் இசை உரிமையை கைப்பற்றிய விஜய் ஆண்டனி மியூசிக்!

‘அப்பா குட்டி’ படத்தின் இசை உரிமையை கைப்பற்றிய விஜய் ஆண்டனி மியூசிக்!

Shooting Spot News & Gallerys
‘அப்பா குட்டி’ படத்தின் இசை உரிமையை கைப்பற்றிய விஜய் ஆண்டனி மியூசிக்! விஜய் ஆண்டனி நடிப்பில் மு.மாறன் இயக்கும் குடும்ப ஆக்‌ஷன் திரைப்படம் – நவம்பர் 6-ம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ்! விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள ‘அப்பா குட்டி’ திரைப்படத்தின் இசை உரிமையை விஜய் ஆண்டனி மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. குடும்ப உறவுகளையும், அப்பா – மகள் இடையிலான பாசப் பிணைப்பையும் மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படம், வரும் நவம்பர் 6, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. நடிகர், இசையமைப்பாளர் எனப் பன்முகத் திறமையுடன் வலம் வரும் விஜய் ஆண்டனியின் படங்களில் இசைக்கு எப்போதும் தனி முக்கியத்துவம் உண்டு. அந்த வகையில், அவர் இசையமைக்கும் ‘அப்பா குட்டி’ படத்தின் ஆடியோ உரிமையை அவரது சொந்த இசை நிறுவனமே கைப்பற்றியிருப்பது படத்தின் இசை மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இயக்குநர் மு.மா...
விஜய் ஆண்டனியின் ‘அப்பா குட்டி’ படத்தை வெளியிடும் 5 ஸ்டார் செந்தில்!

விஜய் ஆண்டனியின் ‘அப்பா குட்டி’ படத்தை வெளியிடும் 5 ஸ்டார் செந்தில்!

Latest News, Top Highlights
விஜய் ஆண்டனியின் ‘அப்பா குட்டி’ படத்தை வெளியிடும் 5 ஸ்டார் செந்தில்! நவம்பர் 6-ல் உலகம் முழுவதும் திரைக்கு வருகிறது – தந்தை, மகள் பாசத்தை மையமாகக் கொண்ட அதிரடி குடும்பப் படம்! விஜய் ஆண்டனி நடிப்பில், மு. மாறன் இயக்கியுள்ள ‘அப்பா குட்டி’ திரைப்படத்தின் திரையரங்கு வெளியீட்டு உரிமையைப் பிரபல திரைப்பட விநியோகஸ்தர் 5 ஸ்டார் செந்தில் கைப்பற்றியுள்ளார். இப்படம் வரும் நவம்பர் 6, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. தந்தை - மகள் இடையிலான ஆழமான பாசம், குடும்பத்திற்காகச் செய்யும் தியாகங்கள் ஆகியவற்றை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்தில், குடும்ப உணர்வுகளுடன் அதிரடி காட்சிகளும் விறுவிறுப்பான திருப்பங்களும் இடம்பெற்றுள்ளன. அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையில் குடும்பப் பொழுதுபோக்குத் திரைப்படமாக ‘அப்பா குட்டி’ உருவாகியுள்ளது. வித்தியாசமான கதைகளைத் தேர்ந்தெடுத்து ...