Sunday, October 18
Shadow

Tag: AR Rahman Ramayana

லாஸ் ஏஞ்சல்ஸ் அகாடமி மியூசியத்தில் ‘ராமாயணா’ உலகளாவிய பிரீமியர் – அக்டோபர் 27-ல் பிரம்மாண்டத் திரையிடல்!

லாஸ் ஏஞ்சல்ஸ் அகாடமி மியூசியத்தில் ‘ராமாயணா’ உலகளாவிய பிரீமியர் – அக்டோபர் 27-ல் பிரம்மாண்டத் திரையிடல்!

Latest News, Top Highlights
லாஸ் ஏஞ்சல்ஸ் அகாடமி மியூசியத்தில் ‘ராமாயணா’ உலகளாவிய பிரீமியர் – அக்டோபர் 27-ல் பிரம்மாண்டத் திரையிடல்! ரன்பீர் கபூர், யஷ், சாய் பல்லவி நடிப்பில் உருவாகியுள்ள ‘ராமாயணா’ திரைப்படத்தின் உலகளாவிய பிரீமியர் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெறவுள்ளது. இந்தியாவின் புகழ்பெற்ற இதிகாசமான ராமாயணத்தை உலகத் திரையுலகின் கவனத்திற்குக் கொண்டு செல்லும் வகையில், ‘ராமாயணா’ திரைப்படத்தின் உலகளாவிய பிரீமியர் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அக்டோபர் 27-ம் தேதி மாலை, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள அகாடமி மியூசியம் ஆஃப் மோஷன் பிக்சர்ஸின் டேவிட் கெஃபென் திரையரங்கில் இப்படத்தின் சிறப்புத் திரையிடல் நடைபெறுகிறது. அழைப்பின் அடிப்படையில் மட்டுமே அனுமதி வழங்கப்படும் இந்த நிகழ்ச்சியில், ஹாலிவுட் நட்சத்திரங்கள், சர்வதேசத் திரைப்பட இயக்குநர்கள், ஊடகப் பிரதிநிதிகள் மற்றும் திரையுலகின் முக்கியப் பிரமு...
உலக அரங்கில் இந்திய இதிகாசத்தின் புதிய அத்தியாயம்… ‘ராமாயணம்’ திரைப்படத்தின் உலகப் பயணத்திற்கு டெல்லியில் பிரம்மாண்ட தொடக்கம்!

உலக அரங்கில் இந்திய இதிகாசத்தின் புதிய அத்தியாயம்… ‘ராமாயணம்’ திரைப்படத்தின் உலகப் பயணத்திற்கு டெல்லியில் பிரம்மாண்ட தொடக்கம்!

Latest News, Top Highlights
உலக அரங்கில் இந்திய இதிகாசத்தின் புதிய அத்தியாயம்... ‘ராமாயணம்’ திரைப்படத்தின் உலகப் பயணத்திற்கு டெல்லியில் பிரம்மாண்ட தொடக்கம்! புது டெல்லி, ஜூலை 18: இந்தியாவின் ஆன்மிக, பண்பாட்டு மற்றும் இலக்கிய அடையாளமாக திகழும் ராமாயணம் இதிகாசத்தை, உலகத் தரத்தில் திரைப்படமாக கொண்டு செல்லும் முயற்சியின் முதல் முக்கிய அத்தியாயமாக ‘பிரதம் சங்கல்ப்’ நிகழ்வு புது டெல்லியில் கோலாகலமாக நடைபெற்றது. உலகளாவிய டிரெய்லர் வெளியீட்டிற்கு முன்பாக நடத்தப்பட்ட இந்த பிரத்யேக நிகழ்வு, ஒரு திரைப்பட அறிமுகமாக மட்டுமல்லாமல், இந்தியாவின் கலாச்சார மரபை உலக மக்களிடம் பெருமையுடன் எடுத்துச் செல்லும் உறுதிமொழி நிகழ்வாகவும் அமைந்தது. இந்தியாவின் பன்முக கலாச்சாரத்தை ஒன்றிணைக்கும் சக்தியாக ராமாயணம் திகழ்வதை பிரதிபலிக்கும் வகையில் தலைநகர் டெல்லி இந்த நிகழ்விற்காக தேர்வு செய்யப்பட்டது. ‘பிரதம் சங்கல்ப்’ என்ற பெயரில் நடைபெற...