Thursday, April 23
Shadow

Tag: #aramm #nayanthara #gopinainar #omprakash #vinulakshmi #ram #ramesh #dhansika #vignesh

என்னை உயரத்துக்கு ஏற்றியது  அறம் நடிகர் ராம்

என்னை உயரத்துக்கு ஏற்றியது அறம் நடிகர் ராம்

Latest News
வணிக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரும் வெற்றிபெறும் ஒரு படத்தின் பின்னணியில் இருப்பது அந்த படத்தின் கதை, இயக்கம், முன்னணி நடிகரின் நடிப்பு, இசை ஆகிய அம்சங்களை தாண்டி கதைக்கு தூண்களாக விளங்கும் மற்ற கதா பாத்திரங்களின் பங்களிப்பும் தான். அந்த வகையில் தற்போது திரைக்கு வந்து பிரம்மாண்ட வெற்றி பெற்று , அனைவரையும் கவர்ந்து ஓடிக் கொண்டு இருக்கும் 'அறம்' திரைப்படத்தில் , குழிக்குள் விழுந்த குழந்தையின் தந்தையாக நடித்த ராமசந்திரனின் நடிப்பு எல்லோரையும் கவர்ந்தது. யார் இவர் என்று எல்லோரையும் யோசிக்க வைத்த இவர் அடிப்படையில் ஒரு உதவி இயக்குனர். "நான் தேனி மாவட்டத்தை சேர்ந்தவன். 17 வருடங்களுக்கு முன்னர் சென்னைக்கு வந்தேன். முதலில் ஒளிப்பதிவு துறையில் தான் பயில வந்தேன். ஆனால் காலம் என்னை துணை இயக்குனராக ஆக்கி விட்டது. அப்படியே சில படங்களில் சின்ன சின்ன கதா பாத்திரங்களில் நடிக்க ஆரம்பித...
அறம் இரண்டாம் பாகம் விரைவில் தொடங்க படக்குழு முடிவு

அறம் இரண்டாம் பாகம் விரைவில் தொடங்க படக்குழு முடிவு

Top Highlights
கோபி நயினார் இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'அறம்'. கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்தை ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது. விமர்சன ரீதியாக இப்படத்துக்கு பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது. முதல் நாள் மட்டுமே வசூல் மிக குறைவாக இருந்தது. அதற்கெடுத்த நாள் முதல் மல்டிப்ளக்ஸ் திரையரங்குகளில் பெரும் வசூலை ஈட்டி வருகிறது. இந்நிலையில், 'அறம்' படத்தின் தொடர்ச்சியாக 2-ம் பாகத்தை உருவாக்க படக்குழு திட்டமிட்டு இருக்கிறது. இது குறித்து தயாரிப்பாளர் ராஜேஷ், "இரண்டாம் பாகத்தின் பணிகள் துவங்கப்பட்டு விட்டது. நயன்தாராவும் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார். விரைவில் படக்குழு குறித்த முழுவிவரங்களும் அறிவிக்கப்படும்" என்று தெரிவித்திருக்கிறார்....
லேடி சூப்பர் ஸ்டார் என்று நிரூபித்த நயன்தாரா வசூலில் சாதிக்கும் அறம்

லேடி சூப்பர் ஸ்டார் என்று நிரூபித்த நயன்தாரா வசூலில் சாதிக்கும் அறம்

Latest News
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் வழியாக்கிருக்கும் படம் அறம் இந்த படம் மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது என்று தான் சொல்லணும். இதற்க்கு முக்கிய காரணம் படத்தின் கதை மற்றும் திரைக்கதையும் தான், இதை அடுத்து படத்தில் நடித்த நட்சத்திரங்கள் என்று சொல்லணும் குறிப்பாக நயன்தாரா இதை அடுத்து சுனு லட்சுமி அறிமுக நாயகியாக நடித்த இவரின் கதபாத்திரத்துக்கு முழுமையாக உயிர் கொடுத்துள்ளார். இதனால் திரையுலகம் மற்றும் இன்றி அரசியல் தலைவர்கள் முதல் இந்த படத்தை பாராட்டி வருகின்றனர் ரசிகர்களிடம் இந்த படம் மிக பெரிய வரவேற்பு பெற்றுவருகிறது இதனால் இந்த படத்தி வசூல் மழை பொழிந்து வருகிறது அடாத மழையிலும் விடாமல் வசூல் சாதனை நிகழ்த்தி வருகிறது கடந்த வார இறுதியில் இந்த படம் சென்னையில் மட்டும் ஒரு கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்துள்ளது இது முன்னணி நடிகர்களுக்கு மட்டுமே சாத்தியம் அதையும் மீறி இந்த படம் மாபெரும்...
அறம் – திரைவிமர்சனம் ( இந்திய சினிமாவின் பெருமை) Rank 4.75/5

அறம் – திரைவிமர்சனம் ( இந்திய சினிமாவின் பெருமை) Rank 4.75/5

Review
தமிழ் சினிமாவில் அத்திபூ பூப்பது போல ஒரு சில சிறந்த படங்கள் வரும் அப்படி ஒரு மிக சிறந்த படம் என்றால் அது அறம் என்று தான் சொல்லணும். மிக சிறந்த படம் வர்த்தகரீதியாக எந்த வித அம்சங்களும் இல்லாமல் கதையை நம்பி மட்டும் எடுக்கப்பட்ட படம் என்றால் அது இந்த படம் மரத்தை சுத்தி டுயட் கவர்ச்சி நடனம் கவர்ச்சி உடைகள் சதை பறந்து பறந்து சண்டை ஒரே சமயதி பத்து கார்கள் மோதுவது பேய் பயம் இசையில் அலறல் இப்படி எதுவும் இல்லாமல் உங்களை கட்டி இழுக்கும் ஒரே திரைகதை. காட்சிக்கு காட்சி என்ன நடக்கும் என்று நாற்காலி நுனிக்கு வரவைக்கிறார் இயக்குனர் கோபி நைனார் தமிழ் சினிமாவில் இப்படி ஒரு மிரட்சியா என்று வியக்கும் அளவுக்கு மிக சிறந்த கதை உலக தரம் வாய்ந்த படம் இந்த பட தான் உண்மையில் ஹாலிவுட் படங்களுக்கு சாவல் விடும் படம் பல நூறு கோடிகள் இல்லாமல் புதுவித தொழில்நுட்பம் இல்லாமல் ஒரு அசல் தமிழன் சாதனை என்றும் சொல்லலாம் அயல...