Wednesday, June 24
Shadow

Tag: #aramm #vikadan #gopinaiyinar #vinulakshmi #ram #gibran #eramadoss #nayanthara

ஊடகங்கள் தலைவைத்து கொண்டாடும் நயன்தாராவின் “அறம்”

ஊடகங்கள் தலைவைத்து கொண்டாடும் நயன்தாராவின் “அறம்”

Shooting Spot News & Gallerys
சமீபத்தில் வெளியான அறம் படம் எல்லா ரசிகர்களையும் மிகவும் கவர்ந்துள்ளது காரணம் இந்த படம் கதையை மட்டும் நம்பி எடுக்கப்பட்டதே ரசிகர்கள் மட்டும் மின்றி ஊடகங்களும் இந்த படத்தை தலைவைத்து கொண்டாடி வருகிறார்கள் என்று சொன்னால் மிகையாகாது இந்த படத்துக்கு முழு வெற்றிக்கு காரணம் இந்த படத்தின் கதையும் திரைக்கதையும் தான் எந்த நடிகர்கள் கிடையாது நயன்தாரா தவிர அனைவரும் சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடித்தவர்கள் குறிப்பாக நாயகியாக நடித்த வினுலட்சுமி புதுமுக நடிகை தான் இந்த படத்தின் நடித்த அனைவரின் நடிப்பும் ரசிகர்களை மிகவும் கவனித்து இன்னொரு முக்கிய அம்சம் ஒரு படத்தை எல்லா ஊடகங்களும் வாழ்த்துவது என்பது மிக பெரிய விஷயம் அந்த விதத்தில் இந்திய அனைத்து ஊடகங்களும் இந்த படத்தை தலைவைத்து கொண்டாடுகிறார்கள் என்று தான் சொல்லணும் குறிப்பாக தரமான படங்களை மட்டுமே ஆதரிக்கும் விகடன் இந்த படத்துக்கு முதல் முறையாக ...