Saturday, July 11
Shadow

Tag: Arav title winner

பிக் பாஸ் வின்னருக்கு 50 லட்சம் தான் ஆனால் இவருக்கு 5 கோடி அதிர்ச்சி தகவல்???

பிக் பாஸ் வின்னருக்கு 50 லட்சம் தான் ஆனால் இவருக்கு 5 கோடி அதிர்ச்சி தகவல்???

Latest News
போட்டியில் வெற்றி தோல்வி முக்கியமில்லை போட்டியில் கலந்து கொள்வதே முக்கியம் என இளமையில் யரோ சொல்லி கேள்வி பட்டு இருக்கிறேன் என்னடா இது? போட்டியில் வெல்லவே ஒருவரை ஊக்குவிக்க வேண்டும் அதை விட்டு போட்டியில் கலந்து கொண்டாலே போதும் என சொல்கிறார்கள் என என்னுள் ஆயிரம் கேள்வி???? அதற்கான பதில் இவ்வளவு காலம் கழித்து பிக் பாஸ் மூலம் எனக்கு கிடைத்து விட்டது எப்படி தெரியுமா???? பிக் பாஸ்ஸில் வெற்றி பெற்ற ஆரவ்வுக்கு விஐய் டீவி தந்தது 50 லட்சம் ஆனால் போட்டியில் கலந்து கொண்டு வெறும் 42 நாட்களே இருந்த ஓவியாவிற்கு 5 கோடி சரவணா ஸ்டோர் விளரம்பரத்திற்கு இப்போ புரிந்து இருக்கும்...