Wednesday, October 28
Shadow

Tag: #arivazhgan #birthday

இயக்குனர் அறிவழகன் பிறந்த தினம்

இயக்குனர் அறிவழகன் பிறந்த தினம்

Shooting Spot News & Gallerys
  கோயம்புத்தூரில் பிறந்த இவரது இயற்பெயர் அறிவழகன் வெங்கடாசலம். சென்னையில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர் அரசு திரைப்படக்கல்லூரியில் இயக்குதல் துறையில் பட்டம் பெற்றார். திரைப்படக்கல்லூரியில் இவர் எழுதி இயக்கிய 'புதினம்' என்னும் குறும்படம் அவருக்கு தமிழக அரசு விருதினை பெற்று தந்தது. இவர் இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக 'பாய்ஸ்' மற்றும் 'அந்நியன்' போன்ற திரைபடங்களில் பணியாற்றினார். திரைப்படக்கல்லூரியில் இவர் எழுதி இயக்கிய 'புதினம்' என்னும் குறும்படம் அவருக்கு தமிழக அரசு விருதினை பெற்று தந்தது. இவர் இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக 'பாய்ஸ்' மற்றும் 'அந்நியன்' போன்ற திரைபடங்களில் பணியாற்றினார். இவர் இயக்கிய முதல் திரைப்படமான 'ஈரம்' திரைப்படத்திற்கு சங்கர் எஸ் பிக்சர்ஸ் சார்பாக தயாரிக்க பெரும் வெற்றி பெற்றது. இவரின் 'ஈரம்' திரைப்படம் தமிழ் சினிமா வரலாற்றில் மிக முக்கிய திகில் திரைப்படமாக பதி...