Sunday, October 11
Shadow

Tag: Arjun Das

#Love’ – வெப் சீரிஸ் விமர்சனம்

#Love’ – வெப் சீரிஸ் விமர்சனம்

Latest News, Review
காதலா... கணக்கா? எதிர்பார்ப்பை ஏமாற்றும் ‘#Love’ – வெப் சீரிஸ் விமர்சனம் டேட்டிங் ஆப், AI, காதல், கெமிஸ்ட்ரி, காம்பாட்டிபிலிட்டி என இன்றைய டிஜிட்டல் தலைமுறையின் உறவுகளை மையமாக வைத்து உருவாகியிருக்கும் Netflix வெப் சீரிஸ் தான் ‘#Love’. அர்ஜுன் தாஸ், ஐஸ்வர்யா லட்சுமி போன்ற திறமையான நடிகர்கள் நடித்திருப்பதால், காதலைப் பற்றிய ஒரு வித்தியாசமான கதையை எதிர்பார்க்க வைக்கிறது இந்தத் தொடர். ஆனால், அந்த எதிர்பார்ப்பை நிறைவேற்றும் அளவுக்கு கதையோ, திரைக்கதையோ வலுவாக அமையவில்லை என்பதே வருத்தம். கதை என்ன? ‘Found’ என்ற டேட்டிங் செயலியின் CEO தாரா கிருஷ்ணன். மனிதர்களின் எண்ணங்கள், விருப்பங்கள் மற்றும் பதில்களை AI மூலம் ஆய்வு செய்து, அவர்களுக்கு ஏற்ற துணையை கண்டுபிடித்துக் கொடுப்பதே இந்த செயலியின் நோக்கம். மறுபுறம், ‘Find My Bae’ என்ற போட்டி செயலியின் முதலீட்டாளராக இருக்கிறார் மேத்யூ ஜெப்ராஜ். இவரத...
‘ஒன்ஸ்மோர்’ – திரை விமர்சனம்(காதல் பெயரில் குழப்பம்…) Rank 2.5/5

‘ஒன்ஸ்மோர்’ – திரை விமர்சனம்(காதல் பெயரில் குழப்பம்…) Rank 2.5/5

Latest News, Review
‘ஒன்ஸ்மோர்’ – காதல் பெயரில் குழப்பம்… திரைக்கதையில் தடுமாற்றம்! காதல் கதையை வித்தியாசமாகச் சொல்ல வேண்டும் என்ற ஆசை நல்லதுதான். ஆனால், அந்த வித்தியாசம் ரசிகர்களுக்கு புரியும் வகையில் இருக்க வேண்டும். ஒன்ஸ் மோர் திரைப்படம் இந்த இரண்டுக்கும் இடையில் தடுமாறுகிறது. காதல், மனநிலை, கடந்தகால நினைவுகள், மீட்பு என பல விஷயங்களை ஒன்றாகக் கலந்து சொல்ல முயன்றிருக்கும் இயக்குனர், அவற்றை சுவாரஸ்யமான திரைக்கதையாக மாற்றுவதில் முழுமையாக வெற்றி பெறவில்லை. அர்ஜுன் தாஸ் ரகுவரன் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஆரம்பத்தில் உயிரோட்டமற்ற மனிதராக அறிமுகமாகும் ரகு, மனநல மருத்துவர் மற்றும் பாதிரியாரை சந்தித்துக்கொண்டிருப்பது, அவரது மனநிலையைப் பற்றிய கேள்விகளை எழுப்புகிறது. ஆனால், அந்தக் கேள்விகளுக்கான பதில்களை சுவாரஸ்யமாகக் கொண்டு செல்ல வேண்டிய திரைக்கதை, பல இடங்களில் குழப்பத்தையே அதிகப்படுத்துகிறது. அதற...
ஜி.வி.பிரகாஷ் –ஷான் ரோல்டன் கூட்டணியில் உருவாகும் ‘நிஞ்ஜா’ – தஞ்சாவூரில் தொடங்கியது படப்பிடிப்பு

ஜி.வி.பிரகாஷ் –ஷான் ரோல்டன் கூட்டணியில் உருவாகும் ‘நிஞ்ஜா’ – தஞ்சாவூரில் தொடங்கியது படப்பிடிப்பு

Latest News, Top Highlights
ஜி.வி.பிரகாஷ் – ஷான் ரோல்டன் கூட்டணியில் உருவாகும் ‘நிஞ்ஜா’ – தஞ்சாவூரில் தொடங்கியது படப்பிடிப்பு ஜி.வி. பிரகாஷ் குமார் கதாநாயகனாக நடிக்க, ஷான் ரோல்டன் இசையமைக்கும் புதிய திரைப்படமான ‘நிஞ்ஜா’வின் படப்பிடிப்பு இன்று (ஆகஸ்ட் 24) தஞ்சாவூரில் பூஜையுடன் தொடங்கியது. இயக்குநர் முருகு இயக்கும் இப்படம் முழுமையான ரொமாண்டிக் காமெடி குடும்ப பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகிறது. ‘நிஞ்ஜா’ படத்தின் சிறப்பம்சமாக, இசையமைப்பாளர்களாக ரசிகர்களிடம் தனித்துவமான வரவேற்பைப் பெற்ற ஜி.வி. பிரகாஷ் குமார் மற்றும் சீன் ரோல்டன் முதல் முறையாக ஒரு திரைப்படத்தில் இத்தகைய கூட்டணியில் இணைந்துள்ளனர். இப்படத்தில் முதலில் இசையமைப்பாளராக இணைந்த ஜி.வி. பிரகாஷ் குமார், தற்போது கதாநாயகனாகவும் களமிறங்கியுள்ளார். இப்படத்தில் ‘தலைவர் தம்பி தலைமையில்’, ‘லவ் டுடே’, ‘பார்க்கிங்’ உள்ளிட்ட படங்களில் நடித்துப் பாராட்டைப் பெற்ற பி...