வசமாக சிக்கிய ஏ.ஆர் முருகதாஸ் மூன்று பிரிவுகளில் வழக்கு தப்பிபாரா
விஜய், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியான [படம் என்றால் அது சர்க்கார் இந்த படம் வெளியானதில் இருந்து தொடர்ந்து பிரச்னைகள் தான் படம் ரிளிசெக்கு முன்னும் பிரச்னை ரிலீஸ் பிறகும் பிரச்னை படம் ஓடி முடிந்த பின்னும் பிரச்சனை ஆம் தமிழக அரசையும், பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள இலவசத் திட்டங்களையும் கடுமையாக விமர்சிக்கும் காட்சிகள் இருப்பதாக தேவராஜன் என்ற சமூக ஆர்வலர் வழக்கு தொடர்ந்தார். அதிமுகவினரும் 'சர்கார்' படத்துக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர். படத்தின் பேனர்கள் ஆங்காங்கே கிழிக்கப்பட்டன.
'சர்கார்' படத்துக்கு எதிர்ப்புகள் வலுத்ததால் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்ட காட்சிகள் நீக்கப்பட்டும், சில வசனங்கள் மியூட் செய்யப்பட்டும் புதிய தணிக்கை சான்றிதழ் பெறப்பட்டும் சர்கார் படம் திரையிடப்பட்டது.
மேலும், தேவராஜன் தொடர்ந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் மன...
