Wednesday, October 28
Shadow

Tag: #arya #amalapaul

அமலாபாலை காதலிக்கும் ஆர்யா

அமலாபாலை காதலிக்கும் ஆர்யா

Latest News
தன்னுடன் பணிபுரியும், பணிபுரியாத நடிகைகளை கலாய்ப்பதில் கைதேர்ந்தவர் நடிகர் ஆர்யா. கலாய்ப்பதில் மட்டும் அல்ல, கடலை போடுவதிலும் படி கில்லாடியான இவர், சமூக வலைதளங்களிலும் தனது பணியை சிறப்பாக செய்து வருகிறார். அந்த வகையில், சமீபத்தில் வரி ஏய்ப்பு விவகாரத்தில் சிக்கிய நடிகை அமலா பால், அது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார். அதற்கு பதிலாக, சாலை வரியை மிச்சப்படுத்தினால் படகில் போகலாம், என்று ஆர்யா கலாய்த்திருந்தார். உடனே அமலா பால் பதில் போட, அதற்கு ஆர்யா, “உனக்காக தான் சேமித்துக் கொண்டிருக்கிறேன். காதல் செய் அமலா” என்று பதிவு செய்திருந்தார். ஆர்யாவின் இந்த காதல் மேட்டர் தற்போது சமூக வலைதளத்தில் மட்டும் அல்லாமல், கோடம்பாக்கத்திலும் பேசப்பட்டு வருகிறது....