Friday, May 1
Shadow

Tag: #Arya #Gajinikanth #Gnanavelraja #SanthoshPJayakumar

கஜினிகாந்த் – திரைவிமர்சனம் (கலகலப்பு ) Rank 3.5/5

கஜினிகாந்த் – திரைவிமர்சனம் (கலகலப்பு ) Rank 3.5/5

Review, Top Highlights
முயற்சி உடையான் இகழ்ச்சி அடியான் என்பது ஒரு கருத்து அந்த கருத்து எடுத்துகாட்டு தான் கஜினிமுகமதுதொடர் தொல்விலும் துவண்டு போகாமல் போராடி வெற்றி கண்டவர் தான் கஜினிமுகமது இந்த கருத்தை மையமாக வைத்து அதோடு ரஜினிகாந்தையும் வைத்து எடுக்கப்பட்ட படம் தான் கஜினிகாந்த் தொடர்ந்து இரட்டை அர்த்தங்கலான படங்கள் மூலம் வெற்றி கண்ட இயக்குனர் சந்தோஷ் ஜெயகுமார் அருமையான குடும்ப காமெடி காதல் கதை படமும் இந்த கஜினிகாந்த் என்றும் சொல்லலாம் இதற்கு முன் ஹர ஹர மாகதேவ் மற்றும் இருட்டு அறையில் முரட்டு குத்து படங்கள இயக்கிய சந்தோஷ் ஜெயகுமார் படமா என்று ஆச்சர்ய படுத்தும் படம் படத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை எந்த வித ஆபாசம் இல்லாமல் வெறும் நகைசுவை அதோடு அழகான காதலை மிக அற்புதமாக சொல்லி இருக்கிறார் இயக்குனர் சந்தோஷ் ஜெயகுமார் இந்தியா மீது 17 முறை படையெடுத்தவர் கஜினிமுகமுது. விடாமுயற்சிக்கு உதாரணமாக அவரைச் சொல்வார்...
Arya in Ghajinikanth Movie Review

Arya in Ghajinikanth Movie Review

Latest News, Top Highlights
After the two successful youthful entertainer like Hara Hara Mahadevaki and Iruttu Araiyil Murattu Kuththu. Director Santhosh P Jayakumar comes with a complete family entertainer Ghajinikanth. Arya plays in the lead role with a most popular name in the Kollywood “Rajinikanth”. Arya has covered most of the space with his unique dialogue modulation & screen presence that makes you laugh out. The film has lot of Rajinikanth references. It will be treat for Thalaivar fans. Sayyeshaa has good screen space and always rocked with her stunning dance moves.Sathish comics has worked out very well in the film. Especially in the second half, there will be a lot of laugh ride. The combination scene of Arya & Sathish is just fabulous. It keeps you always smile. Karunakaran & Kaali Venkat timing...
தொடர்ந்து “A” படங்களை கொடுத்த சந்தோஷ் ஜெயகுமார் இந்த காமெடி குடும்ப கதையுடன் களம் இறங்கும் கஜினிகாந்த்

தொடர்ந்து “A” படங்களை கொடுத்த சந்தோஷ் ஜெயகுமார் இந்த காமெடி குடும்ப கதையுடன் களம் இறங்கும் கஜினிகாந்த்

Latest News, Top Highlights
கௌதம் கார்த்திக்கை வைத்து 'ஹரஹர மஹாதேவகி', 'இருட்டு அறையில் முரட்டு குத்து' ஆகிய படங்களை இயக்கியவர் சந்தோஷ்.பி.ஜெயக்குமார். இந்த இரண்டு படங்களும் சென்சாரில் ஏ சான்றிதழ் பெற்றதால், அவருக்கு பலான பட இயக்குநர் என்ற முத்திரை கிடைத்தது. ஆனால், மேற்கூறிய இரண்டு படங்களுமே வசூல் ரீதியாக பெரும் வெற்றி பெற்றது.இந்நிலையில், சந்தோஷ் ஆர்யாவை நாயகனாக்கி கஜினிகாந்த் என்ற படத்தை இயக்கியுள்ளார். இப்படம் அடுத்தவாரம் ரிலீசாக இருக்கிறது. ஆர்யாவுக்கு ஜோடியாக இப்படத்தில் சாயிஷா நடித்துள்ளார். மேலும், முக்கிய வேடங்களில் சதீஷ், கருணாகரன், சம்பத் நடித்துள்ளனர். பாலு ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு, பாலமுரளி பாலு இசையமைத்துள்ளார். ஸ்டுடியோ க்ரீன் சார்பில் கே.இ.ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். முதல் இரண்டு படங்களுக்கு ஏ சான்றிதழ் கிடைத்த நிலையில், மூன்றாவது திரைப்படமான கஜினிகாந்திற்கு மத்திய தணிக்கை வாரியக...
சாயிஷவை எப்படி கிண்டல் பண்ணிய ஆர்யா

சாயிஷவை எப்படி கிண்டல் பண்ணிய ஆர்யா

Latest News, Top Highlights
ஸ்டுடியோ க்ரீன் கே.இ.ஞானவேல்ராஜா தாயாரிப்பில் சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கி ஆர்யா சாயிஷா நடித்திருக்கும் திரைப்படம் கஜினிகாந்த். இப்படம் ஆகஸ்ட் 3ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. சென்னை ரசிகர்கள் ரிலீஸ் தேதிக்கு முன்பாகவே படத்தை பார்ப்பதற்கான எளிய வாய்ப்பை ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் வழங்கியுள்ளது. ட்விட்டரில் கேட்கப்படும் எளிதான கேள்விக்கு பதிலளிக்கும் சென்னை ரசிகர்கள் படத்தை ரிலீசுக்கு முன்பே பார்க்க முடியும். இந்த நிலையில் படத்தின் புரோமோஷன் வேலைகளில் மும்முரமாக படக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர். ஒரு தொலைக்காட்சி சேனலில் நடைபெற்ற புரோமோஷன் நிகழ்ச்சிக்கு பிறகு க்ரூப் போட்டோவை ட்விட்டரில் சதீஷ் பதிவிட்டுள்ளார். ஆர்யாவையும் சந்தோஷ் பி ஜெயக்குமாரையும் கிண்டல் செய்யும் விதமாக இரண்டு ஸ்மைலி போட்டுவிட்டு "மூன்றாவதாக இருக்கும் கிஸ் ஸ்மைலி... நிச்சயமா..." என பதிவிட்டுள்ளார். அது சாயிஷாவை மனதில் வைத்து...
ஆர்யாவின் ‘கஜினிகாந்த்’ ஜூலை 27-ம் தேதி ரிலீஸ்!

ஆர்யாவின் ‘கஜினிகாந்த்’ ஜூலை 27-ம் தேதி ரிலீஸ்!

Latest News, Top Highlights
ஆர்யா நடிப்பில் கடைசியாக வெளியான படம் ‘கடம்பன்’. ராகவன் இயக்கிய இந்தப் படம், கடந்த வருடம் ஏப்ரல் மாதம் ரிலீஸானது. இந்தப் படம் ரிலீஸாகி ஒரு வருடத்துக்கு மேலாகியும் அதன்பிறகு ஆர்யா நடிப்பில் எந்தப் படமும் ரிலீஸாகவில்லை. இந்நிலையில், ஆர்யா நடித்துள்ள ‘கஜினிகாந்த்’ படம் வருகிற 27-ம் தேதி ரிலீஸ் என அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. ‘ஹர ஹர மஹாதேவகி’, ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படங்களை இயக்கிய சந்தோஷ் பி ஜெயக்குமார் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். ஆர்யா ஜோடியாக ‘வனமகன்’ சயீஷா நடித்துள்ளார். பாலிவுட் நடிகர் முகுல் தேவ் வில்லனாக நடித்துள்ள இந்தப் படத்தில், கருணாகரன், சதீஷ், காளி வெங்கட், ராஜேந்திரன், ‘ஆடுகளம்’ நரேன், உமா பத்மநாபன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். பாலு ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு, பாலமுரளி பாலு இசையமைத்துள்ளார். ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்த...