Saturday, April 18
Shadow

Tag: #arya #vivek #engaveetumaapillai#colourstv

தமிழ் பொண்ணுங்களுக்கு கண்ணியம் இருக்கு: எங்க வீட்டு மாப்பிள்ளையை விளாசிய விவேக்

தமிழ் பொண்ணுங்களுக்கு கண்ணியம் இருக்கு: எங்க வீட்டு மாப்பிள்ளையை விளாசிய விவேக்

Latest News, Top Highlights
தற்போது தமிழ் சினிமாவில் இரண்டு விஷயம் தான் டிரண்டிங் என்று சொல்லணும் ஒன்று வேலை நிறுத்தம் அடுத்து சினிமா மட்டும் இல்லாமல் நிஜ வாழ்கையிலும் கலாசார சீர்கேடு செய்யும் நம்ம ஆர்யாவின் சுயம்வரம் தான் இத நிகழ்ச்சியை பலர் விமர்சனம் செய்துவந்தனர் தற்போது பாடலாசிரியர் வ்வேக் இந்த நிகழ்சியை மிக்வும் மோசமாக விமர்சனம் செய்துள்ளார். 16 பெண்கள் ஆர்யாவை மணக்கும் கனவோடு எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். தற்போது அகாதா, சுசானா, சீதாலட்சுமி ஆகிய 3 பெண்கள் மட்டுமே போட்டியில் உள்ளனர். இதில் ஒருவர் தான் ஆர்யாவை மணக்கப் போகிறார். அடுத்த வீட்டிற்கு வாழப் போகும் பெண்கள் இப்படி யாரோ ஒரு ஆர்யாவை மனதில் நினைத்து அவரை அடைய தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டதை பார்த்து பலரும் முகம் சுளித்துள்ளனர். ஆர்யாவும் அந்த பெண்களை ஏதோ தன் ஆள் போன்று கட்டிப்பிடிப்பதும், நெருங்கிப் பழகுவதுமாக உ...