Friday, November 13
Shadow

Tag: Ashok Selvan upcoming movie

“என் பெயர் இடம்பெறும் ஒவ்வொரு படத்திலும் 100 சதவீத உழைப்பைத் தருவேன்” – ‘அன்பில் அவன்’ விழாவில் நடிகர் அசோக் செல்வன் உறுதி

“என் பெயர் இடம்பெறும் ஒவ்வொரு படத்திலும் 100 சதவீத உழைப்பைத் தருவேன்” – ‘அன்பில் அவன்’ விழாவில் நடிகர் அசோக் செல்வன் உறுதி

Shooting Spot News & Gallerys
“என் பெயர் இடம்பெறும் ஒவ்வொரு படத்திலும் 100 சதவீத உழைப்பைத் தருவேன்” – ‘அன்பில் அவன்’ விழாவில் நடிகர் அசோக் செல்வன் உறுதி சென்னை: நடிகர் அசோக் செல்வன் கதாநாயகனாக நடித்துள்ள ‘அன்பில் அவன்’ திரைப்படத்தின் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய அசோக் செல்வன், தனது திரைப்பயணத்தில் ‘அன்பில் அவன்’ ஒரு புதிய தொடக்கமாக அமைந்துள்ளதாகவும், இனி தனது பெயர் இடம்பெறும் ஒவ்வொரு திரைப்படத்திலும் 100 சதவீத உழைப்பை வழங்குவதே தனது நோக்கம் என்றும் தெரிவித்தார். நிகழ்ச்சியில் பேசிய அசோக் செல்வன் கூறியதாவது: “நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கிறேன். தொடர்ந்து படங்களில் நடிக்க வேண்டும், திரையில் தொடர்ந்து தோன்ற வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இல்லை. நான் நடிக்கும் திரைப்படம் பார்வையாளர்களிடம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்று நினைத்தேன். அந்த வகையி...
அசோக் செல்வனின் ‘அன்பில் அவன்’ – செப்டம்பர் 25 முதல் திரையரங்குகளில் காதல் கொண்டாட்டம்!

அசோக் செல்வனின் ‘அன்பில் அவன்’ – செப்டம்பர் 25 முதல் திரையரங்குகளில் காதல் கொண்டாட்டம்!

Latest News, Top Highlights
அசோக் செல்வனின் ‘அன்பில் அவன்’ – செப்டம்பர் 25 முதல் திரையரங்குகளில் காதல் கொண்டாட்டம்! சென்னை: இளம் தலைமுறை ரசிகர்களிடம் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கி வரும் நடிகர் அசோக் செல்வன் நடிப்பில் உருவாகியுள்ள புதிய காதல் திரைப்படமான ‘அன்பில் அவன்’, வரும் செப்டம்பர் 25ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. காதல், உறவுகள் மற்றும் மனிதர்களுக்குள் இருக்கும் அழகான உணர்வுகளை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்தை ஆர். கார்த்திகேயன் இயக்கியுள்ளார். படத்தின் கதையை ‘போர் தொழில்’ படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் விக்னேஷ் ராஜா எழுதியுள்ளார். அசோக் செல்வனுக்கு ஜோடியாக ப்ரீத்தி முகுந்தன் நடித்துள்ளார். இவர்களுடன் சபு மோன், அப்துல் சமத், கதிர் பாலு, மஹா டெல்லி கணேஷ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்தின் காட்சிகளுக்கு அழகு சேர்க்கும் வகையில் கௌதம் ராஜேந்தி...