Saturday, July 11
Shadow

Tag: #AsuranJK #Lingam #LingamWebSeries #KamalHaasan #Rajinikanth #Kollywood #TamilCinema #TamilFilmIndustry #KollywoodNews

கமல் – ரஜினியுடன் பணியாற்றியது என் வாழ்க்கையின் மிகப்பெரிய பாக்கியம்: ‘அசுரன்’ ஜெகே மனம் திறந்த பேட்டி

கமல் – ரஜினியுடன் பணியாற்றியது என் வாழ்க்கையின் மிகப்பெரிய பாக்கியம்: ‘அசுரன்’ ஜெகே மனம் திறந்த பேட்டி

Latest News, Top Highlights
கமல் - ரஜினியுடன் பணியாற்றியது என் வாழ்க்கையின் மிகப்பெரிய பாக்கியம்: 'அசுரன்' ஜெகே மனம் திறந்த பேட்டி 'லிங்கம்' வெப் தொடரின் வெற்றிக்குப் பிறகு மீண்டும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ள நடிகர் 'அசுரன்' ஜெகே, தனது நீண்டகால திரைப்பயணம், போராட்டங்கள், இயக்குநராக இருந்த காலம், நடிகராக மாறிய தருணம் மற்றும் கமல்ஹாசன், ரஜினிகாந்த் ஆகிய இரு ஜாம்பவான்களுடன் பணியாற்றிய அனுபவங்களை பகிர்ந்துள்ளார். 'அசுரன்', 'சாணிக்காயிதம்', 'கேப்டன் மில்லர்', 'லால் சலாம்', 'வா வாத்தியார்', 'கர', 'கருப்பு', 'ப்ளாஸ்ட்' உள்ளிட்ட படங்களிலும், சமீபத்தில் வெளியான 'லிங்கம்' இணையத் தொடரிலும் தனது இயல்பான நடிப்பால் ரசிகர்களின் பாராட்டைப் பெற்றவர் ஜெகே. ஆனால், நடிகராக அறிமுகமாகும் முன்பே அவர் இயக்குநராக வேண்டும் என்ற கனவுடன் திரையுலகில் காலடி வைத்திருந்தார். கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஜெயகிருஷ்ணா என்ற இயற்பெயர் கொ...