Sunday, July 3
Shadow

Tag: aswini

பொண்டாட்டி தேவை குட் மார்னிங் புகழ் நடிகை அஸ்வினி பிறந்த தினம்

பொண்டாட்டி தேவை குட் மார்னிங் புகழ் நடிகை அஸ்வினி பிறந்த தினம்

Latest News, Top Highlights
அஸ்வினி என்பவர் இந்திய நடிகையாவார். இவர் தமிழ், தெலுங்கு, இந்தி திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். 2012 செப்டம்பர் 23ல் இவர் சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில் இறந்தார். இவருக்கு கார்த்திக் என்றொரு மகனுள்ளார். பாலகிருஷ்ணா என்ற நடிகரின் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். மகேந்திரன் இயக்கத்தில் வெளிவந்த சில திரைப்படங்களில் நாயகியாக நடித்துள்ளார். இவர் நடித்த தமிழ் திரைப்படங்கள் ஆனந்த கும்மி, கோபுர தீபம், கண்மணியே பேசு, எடுத்த சப்தம் முடிப்பேன், பொண்டாடி தேவை, தர்மா, கும்பகோணம் கோபாலு, தரமா, மானசீக காதல், உனக்கா எல்லாம் உனக்காக, பெண்கள், பிரியாத வரம் வேண்டும், மிட்டா மிராசு, ஆட்டநாயகன்...
ஷக்தி N.சிதம்பரம் இயக்கத்தில் காமெடி படமாக உருவாகிறது “ ஜெயிக்கிறகுதிரை “

ஷக்தி N.சிதம்பரம் இயக்கத்தில் காமெடி படமாக உருவாகிறது “ ஜெயிக்கிறகுதிரை “

Latest News
சினிமா பாரடைஸ் மற்றும் சரண் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கும் படம் “ ஜெயிக்கிறகுதிரை “ இந்த படத்தில் ஜீவன் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகிகளாக டிம்பிள் சோப்டே, சாக்ஷிஅகர்வால், அஸ்வினி ஆகியோர் நடிக்கிறார்கள். மற்றும் ஜெயப்பிரகாஷ், தலைவாசல் விஜய், கோவைசரளா, சித்ராலட்சுமணன், லிவிங்ஸ்டன், ரமேஷ்கண்ணா, மதன் பாப் யோகி பாபு, படவா கோபி, டி.பி.கஜேந்திரன், பாண்டு, ஏ.எல்.அழகப்பன், ரோபோசங்கர், இமான்அண்ணாச்சி, தீபா, ராமானுஜம், வையாபுரி, பவர்ஸ்டார், ஆதவன் ஆகியோர் நடிக்கிறார்கள். படம் பற்றி இயக்குனர் ஷக்தி N.சிதம்பரத்திடம் கேட்டோம்..                                                         ஜெயிக்கிறவனை மட்டும் தான் இந்த உலகம் மதிக்கும். நீ நல்லவனா கெட்டவனா என்று பார்க்காது. நீ ஜெயிச்சவனா என்று தான் பார்க்கும். அப்படியான இந்த உலகில் ஜெயிக்க நாயகன் ஜீவன் எந்த வழியை தேர்ந்தெடுத்தான்  எப்படி வெற்றி பெற்...