Friday, August 19
Shadow

பொண்டாட்டி தேவை குட் மார்னிங் புகழ் நடிகை அஸ்வினி பிறந்த தினம்

அஸ்வினி என்பவர் இந்திய நடிகையாவார். இவர் தமிழ், தெலுங்கு, இந்தி திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். 2012 செப்டம்பர் 23ல் இவர் சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில் இறந்தார்.

இவருக்கு கார்த்திக் என்றொரு மகனுள்ளார். பாலகிருஷ்ணா என்ற நடிகரின் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். மகேந்திரன் இயக்கத்தில் வெளிவந்த சில திரைப்படங்களில் நாயகியாக நடித்துள்ளார்.

இவர் நடித்த தமிழ் திரைப்படங்கள்

ஆனந்த கும்மி, கோபுர தீபம், கண்மணியே பேசு, எடுத்த சப்தம் முடிப்பேன், பொண்டாடி தேவை, தர்மா, கும்பகோணம் கோபாலு, தரமா, மானசீக காதல், உனக்கா எல்லாம் உனக்காக, பெண்கள், பிரியாத வரம் வேண்டும், மிட்டா மிராசு, ஆட்டநாயகன்