
அதாகப்பட்டது மகாஜனங்களே – திரைவிமர்சனம்
இன்றய சினிமா நல்ல பொழுபோக்கு படங்களை நமக்கு சிறப்பாக கொடுத்து வருகிறார்கள் அந்த வகையில் இந்த வாரம் ரிலீஸ் ஆகி இருக்கும் படம் அதாகப்பட்டது மகாஜனங்களே இந்த படத்தின் இயக்குனர் சின்ன திரையில் இருந்து வண்ணத்திரைக்கு வந்துள்ளார் முதல் படத்தில் தன முத்திரையை பதித்துள்ளார்.
விஜய் டிவியில் நிகழ்ச்சி தயாரிப்பாளராக இருந்த இன்பசேகர் இந்த படம் மூலம் தன முதல் முத்திரையை கலகலவென காமெடி திருவிழா நடத்தியுள்ளார் என்று தான் சொல்லணும் அதோடு தமிழ் சினிமாவுக்கு மிக சிறந்த ஒரு நடிகரையும் கொடுத்துள்ளார் என்று சொன்னால் மிகையாகது ஆம் தம்பி ராமைய்யா மகன் உமாபதி இந்த படம் மூலம் ஹீரோவாக தமிழ் சினிமாவில் தடம் பதிக்கிறார் முதல் படத்திலே மிக சிறப்பாக தனக்கு கொடுத்த வேலையை செய்துள்ளார் என்று தான் சொல்லணும் .
சரி இந்த படத்தில் நடித்த நடிகர்கள் கதையை பாப்போம் நாயகனாக உமாபதி நாயகியாக ரேஷ்மி ரதோர், உமாபதி நண்பனாக கருணா...