அருவி – திரைவிமர்சனம் (கலை தாய்) Rank 5/5
இந்திய சினிமாவில் மிகவும் திறமையான தொழில்நுட்ப வல்லுநர்கள் உள்ளனர் என்பது இந்திய சினிமா மட்டும் இல்லை உலகமே அறிந்த விஷயம் திறமையான உலக தரம் வாய்ந்த படங்கள் இன்று வெளியாவது என்றால் அது தமிழ் சினிமா தான் அதில் ஒரு சில தயாரிப்பாளர்கள் தான் பணத்தை தரமான கலைக்கு மதிப்பு கொடுக்கும் படங்கள் எடுப்பவர்கள் அதில் குறிப்பாக தன்னுடைய எல்லா படங்களும் பணத்தை விட மக்களுக்கு ஒரு நல்ல செய்தியை சொல்லும் தரமான கதைகள் கொண்ட படங்களை தயாரிக்கும் நிறுவனம் என்றால் அது Dream Warriors இப்படி ஒரு படத்தை எடுக்க சத்தியமாக தைரியம் வேண்டும்
தமிழ் சினிமாவில் ஒரு சிலர் மட்டுமே பணம், பிஸினஸ் தாண்டி கலைக்காக படம் எடுப்பவர்கள். அப்படி தொடர்ந்து ஜோக்கர், தீரன் என தரமான படத்தை கொடுத்து வரும் Dream Warriors நிறுவனதான் இவர்கள் முந்தய படைப்புகள் என்றால் ஜோக்கர், தீரன் அதிகாரம் ஒன்று அடுத்த படைப்பு தான் இந்த அருவி, அருவியும் ...
