Friday, October 16
Shadow

Tag: #Audio Launch

கதையே ஹீரோ… கதாநாயகி அல்ல!” – 300வது பட விழாவில் யோகி பாபுவின் மனம் திறந்த உரை; கமலுடன் நடிக்கும் ஆசையையும் பகிர்வு

கதையே ஹீரோ… கதாநாயகி அல்ல!” – 300வது பட விழாவில் யோகி பாபுவின் மனம் திறந்த உரை; கமலுடன் நடிக்கும் ஆசையையும் பகிர்வு

Latest News, Top Highlights
"கதையே ஹீரோ... கதாநாயகி அல்ல!" – 300வது பட விழாவில் யோகி பாபுவின் மனம் திறந்த உரை; கமலுடன் நடிக்கும் ஆசையையும் பகிர்வு சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவரான யோகி பாபு, தனது 300வது திரைப்படமான 'அர்ஜுனன் பேர் பத்து' படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழாவில் பேசிய கருத்துகள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றன. திரைப்படப் பயணம், போராட்டங்கள், புதிய இயக்குநர்களுக்கு வாய்ப்பு, கதையின் முக்கியத்துவம், கமல்ஹாசனுடன் இணைந்து நடிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை அவர் வெளிப்படையாகப் பகிர்ந்துகொண்டார். வருகிற ஜூலை 17-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ள 'அர்ஜுனன் பேர் பத்து' திரைப்படத்தை ரா. ராஜ்மோகன் எழுதி இயக்கியுள்ளார். தேவ் சினிமாஸ் நிறுவனத்தின் சார்பில் கிருத்திகா தங்கப்பாண்டி எஸ். மற்றும் தங்கப்பாண்டி. டி தயாரித்துள்ள இப்படத்திற்கு...
மீண்டும் சிவகார்த்திகேயனுடன் இணைவேன்: மோகன் ராஜா

மீண்டும் சிவகார்த்திகேயனுடன் இணைவேன்: மோகன் ராஜா

Latest News
மோகன் ராஜா இயக்கத்தில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘வேலைக்காரன்’. இதில் சிவகார்த்திகேயன் நாயகனாகவும், நயன்தாரா நாயகியாகவும் நடித்துள்ளார்கள். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் பலரும் கலந்துக் கொண்டனர். இதில் மோகன் ராஜா பேசும்போது, ‘எனக்கு எந்த பாராட்டு கிடைத்தாலும் அப்பா, அம்மாவுக்கு தான் சாரும். இந்த படத்துக்கு எந்த பாராட்டுக்கள் வந்தாலும் அது வேலைக்காரர்களுக்கு தான் போய் சேரும். உழைப்பை நம்பி வாழும் வேலைக்காரர்களுக்கு இந்த படம் சமர்ப்பணம். எங்கள் மொத்த குழுவின் உழைப்புக்கு மரியாதை கொடுத்தது அனிருத்தின் இசை. அவரின் இசை தான் ரசிகர்களை தியேட்டருக்கு அழைத்து வரும் ஆயுதம். எங்கு போனாலும் 4,5 வருடம் ஆனாலும் பரவாயில்லை, தனி ஒருவன் மாதிரி படம் பண்ணுங்க என எல்லோரும் சொல்கிறார்கள். அப்படி மீண்டும் ஒரு படம் ...