Saturday, November 7
Shadow

Tag: #azhithakolangal2 #prakashraj #revthy #naasar #mrbharathy #archana

பிரகாஷ்ராஜ் மற்றும்  ரேவதி நடிப்பில்  காதலையும் நட்பையும் கெளரவப் படுத்தும் அழியாத கோலங்கள் 2

பிரகாஷ்ராஜ் மற்றும் ரேவதி நடிப்பில் காதலையும் நட்பையும் கெளரவப் படுத்தும் அழியாத கோலங்கள் 2

Latest News, Top Highlights
திரையலகை கெளரவப் படுத்த அந்தந்த கால கட்டங்களில் ஒவ்வொரு படமாக வரிசை கட்டி வெற்றிக் கொடி நாட்டி இருக்கிறது நெஞ்சில் ஒரு ஆலயம் அலைகள் ஓய்வதில்லை காதல் கோட்டை புதுவசந்தம் நட்புக்காக 96 என்று காதலுக்கும் நட்புக்கும் மகுடம் சூட்டிய பல படங்கள் உண்டு...இந்த வரிசையில் உள்ள படங்களை பட்டியலிட்டால் வெகு நீளமாகும் சமீபத்தில் அழியாத கோலங்கள் 2 படத்தின் சிறப்பு காட்சிக்காக அழைக்கப்பட்டேன்.. நாற்பதை கடந்தவர்கள் மட்டுமே திரையில் தெரிவார்கள்..அவர்களை வைத்து எந்த மாதிரியான வித்தியாசத்தை காதலில் காட்டி விட முடியும் என்கிற அலட்சியத்துடன் தான் உட்கார்ந்தேன்... டைட்டில் ஓட ஆரம்பித்ததும் திரையில் மின்னிய பெயர்களில் கை தட்ட எந்த பெயருமே இல்லை... இசையமைப்பாளர் காமிராமேன் இயக்குனர் யாருமே பெரிய ஆட்கள் இல்லை...படம் ஆரம்பித்தது அர்ச்சனா தெரிந்தார். அவார்ட் படம் மாதியான ஒரு தோற்றம் தெரிந்தது... மெதுவாக ஆர...