Wednesday, October 28
Shadow

Tag: Bachelor

பேச்சுலர் திரை விமர்சனம் (ரேட்டிங் 4/5)

Latest News, Review
இயக்குனர் சதீஷ் செல்வகுமார் இயக்கத்தில் நடிகர்கள் ஜிவி பிரகாஷ் குமார்,திவ்யபாரதி நடிப்பில் வெளியான பேச்சுலர் படத்தின் திரை விமர்சனத்தை இங்கே காணலாம். பேச்சுலர் படத்தின் ஹீரோவான டார்லிங்(ஜி.வி. பிரகாஷ் குமார்) தன்னை பற்றி யார் என்ன நினைத்தாலும் கவலைப்படாத நபர். கோவையை சேர்ந்த அவர், பெங்களூரில் இருக்கும் ஐடி நிறுவனம் ஒன்றில் வேலை செய்கிறார். தன் நண்பர்களுடன் தங்கியிருக்கிறார். ஜாலியான ஆளான டார்லிங் தன் அலுவலகத்தில் வேலை செய்யும் சுப்புவை(திவ்யபாரதி) சந்திக்கிறார். சிங்கிளான சுப்பு மீது டார்லிங்கிற்கு ஈர்ப்பு ஏற்படுகிறது. ஒரு கட்டத்தில் அவர்கள் திருமணம் செய்து கொள்ளாமல் கணவன், மனைவி போன்று லிவ் இன் முறைப்படி வாழ்கிறார்கள். விளைவு, சுப்பு கர்ப்பமாகிறார். கருவை கலைக்கச் சொல்கிறார் டார்லிங், அதில் சுப்புவுக்கு உடன்பாடு இல்லை. இதையடுத்து என்ன நடக்கும்? டார்லிங் கதாபாத்திரம் நம் திரையுலகிற்கு ப...