Saturday, April 18
Shadow

Tag: #bairavaa #vijay #bharathan #ajithfans

சென்னையில் தெறி  வசூல் சாதனையை முறியடிக்க திணறும் பைரவா

சென்னையில் தெறி வசூல் சாதனையை முறியடிக்க திணறும் பைரவா

Latest News
தெறி வெற்றியைத் தொடர்ந்து விஜய் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் பைரவா. வெளியான கொஞ்ச நேரத்திலேயே இப்படத்துக்கு கலவையான விமர்சனம் கிடைத்தது. அதையும் மீறி தமிழகம் மற்றும் கேரளாவில் இப்படத்துக்கு நல்ல வசூல் இருந்தது. எனினும் ஜல்லிக்கட்டு விவகாரத்தால் தமிழகத்தில் இதன் வசூல் மங்கியது. இந்நிலையில் சென்னையில் இதுநாள்வரை இப்படம் ரூ. 5.59 கோடி வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் தயாரிப்பு நிறுவனம் ஒரு பொய்யான தகவலை கொடுத்தது அந்த தகவல் விஜயையும் அவரின் ரசிகர்களையும் திருப்பதி படுத்தவே இப்படி ஒரு பொய்யான தகவல் பரப்பி வருகின்றனர் அது மட்டும் இல்லாமல் அமெரிக்க மற்றும் லண்டன் போன்ற இடங்கலிலும் வசூல் மிகவும் சொற்பம் என்று தான் சொல்லணும்...
பைரவா முதல் நாள் வசூல்! சென்னை பாக்ஸ் ஆபீஸ்

பைரவா முதல் நாள் வசூல்! சென்னை பாக்ஸ் ஆபீஸ்

Latest News
இளைய தளபதி விஜய் நடித்துள்ள பைரவா படம் இன்று இந்திய மட்டும்மல்லாது உலக நாடுகளிலும் வெளியானது. காலை முதலே ரசிகர்கள் கூட்டம் தியேட்டர்களில் நிரம்பி வழிந்தது. பயங்கர கோஷத்துடன் ரசிகர்கள் சத்தமிட, கைத்தட்டல்களும் அதிகமாக இருந்தது. படம் போட்டதிலிருந்து முடியும் வரை சில ரசிகர்களின் ஆட்டத்தால் பலர் படத்தின் நின்று பார்க்கவேண்டிய சூழலும் இருந்தது. தற்போது சென்னை பாக்ஸ் ஆஃபிஸில் இப்படம் முதல் நாளில் ரூ 90.4 லட்சத்தை வசூலித்தாக தகவல் வெளியாகியுள்ளது.(புக்கிங் அடிப்படையில் வந்த தகவல்)...
பைரவா படம் மூலம் அஜித் ரசிகர்களுக்கு விஜய் சொல்லும் செய்தி என்ன தெரியுமா

பைரவா படம் மூலம் அஜித் ரசிகர்களுக்கு விஜய் சொல்லும் செய்தி என்ன தெரியுமா

Latest News
இன்று திரைக்கு வந்திருக்கும் பைரவா, உலகமெங்கும் உள்ள விஜய் ரசிகர்களை சந்தோஷப்படுத்தியிருக்கிறது! அதிகாலை 1 மணிக்கே பல தியேட்டர்களில் படம் ஓப்பன் செய்யப்பட்டுவிட்டது. விஜய்யின் உண்மையான ரசிகர்களுக்கு சந்தோஷம் கரை புரண்டு ஓடுகிறது. பார்த்த படத்தையே திரும்ப திரும்ப பார்த்தும் வருகிறார்கள். ஆனால் நடுநிலை ரசிகர்களை சற்றே தடுமாறிதான் போயிருக்கிறார்கள். படம் இன்னும் நன்றாக இருந்திருக்கலாம் என்பது அவர்களின் கருத்து. அதே நேரத்தில், அஜீத்தின் ரசிகர்கள் இந்த ஒரு நாளுக்காகவே காத்திருந்தது போல தேள் கொடுக்கு விரல்களாலும், நண்டு கொடுக்கு வாயினாலும் திகிடுதப்பாக விமர்சித்து வருகிறார்கள். அதிலும் ட்விட்டரில் இயங்கி வரும் அஜீத் ரசிகர்கள், ‘பைரவா பிளாப்’ என்ற ஹேஷ்டாக்கை உருவாக்கி காலையிலிருந்தே தாறுமாறாக விமர்சித்து வருவதுதான் கொடுமையிலும் கொடுமை. இப்படியெல்லாம் நடக்கும் என்று தெரிந்தேதான் படத்தில் ஒரு...