Monday, April 20
Shadow

Tag: #ballon #jai #anjali #jananiiyer #yogobabu #nagineedu #monica #nandakumar #rishi #yuvanshankarraja #arurajakamaaraj #srinish

ஜெய் இரட்டை வேடத்தில் நடிக்கும் காமெடி திரில்லர் படம் தான் “பலூன்”

ஜெய் இரட்டை வேடத்தில் நடிக்கும் காமெடி திரில்லர் படம் தான் “பலூன்”

Latest News
தமிழ் சினிமாவில் திரில்லர் படங்களுக்கு எப்பவுமே ஒரு பெரிய ஆதரவு இருந்து கொண்டே தான் இருக்கிறது அந்த வரிசையில் வரும் படம் தான் பலூன் திரைப்படம் இந்த படத்தில் ஜெய் முத்த முறையாக இரட்டை வேடத்தில் நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக அஞ்சலி மற்றும் ஜனனி ஐயர் யோகி பாபு, நாகிநீடு, நந்தகுமார், ஜாய் மேத்யு, ராமசந்திரன், கார்த்திக் யோகி,மோனிகா,ரிஷி மற்றும் பலர் நடிப்பில் யுவன்ஷங்கர் ராஜா இசையில் சரவணன் ஒளிபதிவில் அறிமுக இயக்குனர் ஸ்ரீனிஸ் இயக்கத்தில் உருவாகும் படம் பலூன். இந்த படத்தின் டீசர் நேற்று வெளியாகி மக்களிடம் பெரும் வரவேற்ப்பை பெற்றுள்ளது. இந்த படத்தில் ஜெய் இரட்டை வேடம் ஒருவர் பலூன் அதுனால தான் படத்தின் தலைப்பு பலூன் படம் 1989 மற்றும் தற்போது படைப்பது போல ஒரு திரில்லர் படம் இந்த படத்துக்கு இசை யுவன் ஷங்கர் ராஜா இசையில் அருண் ராஜா காமராஜ் எல்லா பாடல்களையும் எழுதியுள்ளார். இந்த படம் முழுக்க ...