Wednesday, October 28
Shadow

Tag: #bharathiraja #plthenappan #nithilan delnadevies #

குரங்கு பொம்மை படம் மூலம் பாரதிராஜாவிற்கு தேசிய விருது நிச்சயம்! சொன்னது யார்

குரங்கு பொம்மை படம் மூலம் பாரதிராஜாவிற்கு தேசிய விருது நிச்சயம்! சொன்னது யார்

Latest News
பாரதிராஜா, விதார்த் இணைந்து நடிக்க, நித்திலன் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் குரங்கு பொம்மை. இந்த படத்தின் பாடல்கள் வெளியீடு சென்னையில் நடைபெற்றது. இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய கதாநாயகன் விதார்த், இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்கள் மிக மிக சிறப்பாக நடித்திருக்கிறார். அவருடன் எனக்கு நிறைய காம்பினேஷன் காட்சிகள் இல்லை. ஆனால், அவரது காட்சிகள் படப்பிடிப்புக்கு நடக்கும்போது அருகில் இருந்து கவனிப்பேன். மிக யதார்த்தமாக நடித்திருக்கிறார் என்பதை விட வாழ்ந்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். அதனால் நிச்சயமாக இந்த படத்தில் சிறந்த நடிப்பிற்காக தேசியவிருது நிச்சயம் வாங்குவார், நமது இயக்குநர் இமயம் அவர்கள் என்றார். மேலும் விதார்த் பேசுகையில், இந்த படம் மிக சிறப்பான படம். நித்திலன் மிக திறமையான இயக்குநர். இந்த படத்தில் நான் நடித்திருப்பதால் எனக்கு நான்கு படங்களுக்கு மேல் கதாநாயகனாக ...