
அதிர்ச்சி செய்தி! பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒருவர் தீடீர் மரணம்…..!!!
தமிழ் தெலுங்கு ஹிந்தி என மூன்று மொழிகளிலும் பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்த பட்டு வருகிறது பிக்பாஸ் நிகழ்ச்சி அணைத்து தரப்பு மக்களையும் வெகுவாகவே கவர்ந்துள்ளது
அதற்கு மிக முக்கிய காரணம் பிக்பாஸ் நிகழ்சிக்காக பல நூறு பேர் உழைத்து கொண்டு உள்ளனர் அந்த உழைப்பே இவ்வளவு பெரிய வெற்றிக்கு காரணம் அப்படி ஒரு தொழிலாளியே தீடீர் என மர்மமான முறையில் உயிர் இறந்தாக தகவல்கள் வெளியாகி உள்ளது
தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சி செட்டிலே அவர் உயிர் இழந்து உள்ளதாக தகவல் அவர் வட மாநிலத்தை சேர்ந்தவர் என தவகல்கள் கிடைத்துள்ளது...