Wednesday, October 28
Shadow

Tag: #bigboss #oviyaa #bharani #juli #bindhu #vijaytv

ஓவியா மற்றும் பரணி விஷயத்தில் தப்பு பண்ணினேன் ஜூலி ஒப்புதல்

ஓவியா மற்றும் பரணி விஷயத்தில் தப்பு பண்ணினேன் ஜூலி ஒப்புதல்

Latest News
பிக் பாஸ் தமிழ் நாட்டில் இன்று ஒரு முக்கியமான ஒரு அங்கம் காரணம் எல்லோர் வீட்டிலும் எது இருக்கோ இல்லையோ இரவு ஒன்பது மணிக்கு பிக் பாஸ் இருக்கு என்று தான் சொல்லணும் காரணம் எல்லோரையும் அந்த அளவுக்கு மிகவும் இந்த நிகழ்ச்சி மிகவும் எல்லோரையும் கவர்ந்து விட்டது. சில நாட்களாக கையிழந்து இருந்த பிக் பாஸ் ஹவுஸ் மீண்டும் ஒரு வேகம் கிடைத்துள்ளது என்று தான் சொல்லணும் காரணம் சர்ச்சைக்குரிய ஜூலி மீண்டும் பிக் பாஸ் வீட்டில் வந்து தான் என்று சொல்லணும் வந்தவுடன் மீண்டும் தன வேலையை ஆரம்பித்துள்ளார். அவர் என்ன தான் நல்லவர் போல நடித்தாலும் அவரை யாரும் குறை சொல்லாமல் விடுவதில்லை அப்படி தான் நேற்று சுஜா ஜூலியை சரமாரி கேள்விகளை கேட்டு திணறடித்தார் அதற்க்கு இன்று பிந்துவிடம் இன்று தான் செய்த பாவங்களை அதாவது ஓவியாவுக்கும் மற்றும் பரணிக்கும் செய்த தப்பை ஒப்புகொண்டார் ஆமாம் அவர்களுக்கு நான் துரோகம் செய்தேன் இருந்த...