Friday, May 15
Shadow

Tag: #bigboss #raisa #vijaytv

சினிமா வாய்ப்புகளை நிராகரிக்கும் பிக் பாஸ் ரைசா காரணம் என்ன?

சினிமா வாய்ப்புகளை நிராகரிக்கும் பிக் பாஸ் ரைசா காரணம் என்ன?

Latest News
பிக் பாஸ் முடிஞ்ச சில நாட்கள் ஆகியும் இன்னும் இந்த காய்ச்சல் நம்மை விட்டு போக வில்லை என்று தான் சொல்லணும் காரணம் அவர்களை நம் குடும்ப உறுப்பினர்களாக நாம் நம் மனதில் வைத்து இருப்பதே என்று தான் சொல்லணும் பிக் பாஸ் வீட்டின் மற்றும் ஒருவர் நம் குடும்ப பெண் ரைசா பற்றிய ஒரு செய்தி விஜய் டிவி-யில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் பங்கேற்றதன் மூலம் பலர் மக்களிடம் பிரபலமாகியுள்ளதோடு, திரைத்துறையினரின் பார்வைக்கும் பட்டுள்ளனர். இதனால், பலருக்கு பல திரைப்பட வாய்ப்புகள் கிடைத்து வருகிறது. மார்கெட்டே இல்லாமல் இருந்த ஓவியா, தற்போது கோடிகளில் சம்பளம் கேட்கிறார். அதேபோல் பிந்து மாதவிக்கும் பட வாய்ப்புகள் வர தொடங்கியுள்ள நிலையில், மாடலிங் செய்துக் கொண்டிருந்த ஆரவுக்கும் பல திரைப்பட வாய்ப்புகள் கிடைத்திருக்கிறதாம். இதற்கிடையே, பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் வெளிச்சத்திற்கு வந்த மாடல் அழகியான...