சினேகன் பெயரை கேட்டாலே அலறும் பிக் பாஸ் பெண்கள் அப்படி என்ன பண்ணார் ?
பிக் பாஸ் வீடு என்றாலே பிரச்சனைக்கு ஒரு வீடாக ஆகிவிட்டது என்று தான் சொல்லணும் காரணம் ஒரு பக்கம் யார் உண்மையான வெற்றி என்று ஒரு குடுமிபிடி சண்டை இருக்கு ஒரு பக்கம் சினேகன் ரசிகர்கள் அவர் தான் வெற்றியாளர் என்று சொல்லி கொண்டுவருகிறார் இன்னொரு பக்கம் இவரும் மறைமுகமாக என் ரசிகர்கள் எனக்காக இப்படி செய்து கொள்வது பெருமையாக இருக்கு என்று உசுப்பிவிட்டு இருக்கிறார்.
இந்த சூழ்நிலையில் கவிஞர் சினேகன் பற்றி அடுத்த ஒரு பிரச்சனை கிளம்பியுள்ளது அது என்ன தெரியுமா எல்லாம் இவரின் கட்டிபிடி வைத்தியமும் அதன் பலனும் தான் பலன் எப்படி என்று பாக்கலாம்
பிக் பாஸ் நிகழ்ச்சி நடந்துக் கொண்டிருந்த போதே, சினேகனை கட்டிபிடி வைத்தியர், தடவிப் பார்ப்பவர், என்று பல பட்டங்கள் கொடுக்கப்பட்டது. அந்த அளவுக்கு மனுஷனின் சில்மிஷம் பலமாகவே இருந்தது. விஜய் டிவி எடிட்டிங் செய்த வீடியோவிலேயே இப்படி என்றால், எடிட்டிங் செய்யா ...
