Monday, March 17
Shadow

Tag: #bigboss #suja #aarav #sinegan #harriesh

சுஜாவுக்கு கட்டம் கட்டும் பிக் பாஸ் ஆரவ் மற்றும் சினேகன்

சுஜாவுக்கு கட்டம் கட்டும் பிக் பாஸ் ஆரவ் மற்றும் சினேகன்

Latest News
பிக் பாஸ் வீட்டில் வரும் காலம் மிகவும் போராட்டமான காலமாக தான் இருக்கும் இதனால் பிக் பாஸ் வீட்டில் இனி சண்டை போர்களமாக தான் இருக்கும் என்பதில் எந்த வித சந்தேகம் இல்லை சுஜா இல்லை பொய் விட்டால் ஒரு போட்டி குறைந்தது என்று இருந்த சினேகன் மற்றும் ஆர்வக்கு மீண்டும் சுஜா வந்தது பிடிக்கவில்லை என்று தான் சொல்லவேண்டும். இனி வரும் காலம் மிகவும் சோதனை மிகுந்த காலமாக தான் இருக்கும் போல என்று தோன்றுகிறது பிக் பாஸ் வீட்டில் இருக்கும் அனைவருக்குள் போட்டி என்பதை விட பொறாமை தான் அதிகமாக இருக்கு என்று சொன்னால் மிகையாகது குறிப்பாக இதில் சுஜா ஹாரிஸ் இவர்கள் உண்மையாக வெற்றிக்கு போராடிவருகிறார்கள் எப்பவும் போல சினேகன் மற்றும் ஆரவ் புறம் பேசி மற்றவர்களை வலு இழுக்க செய்யதிட்டமிடுள்ளனர். அதில் சுஜாவை மட்டும் ஒட்டு மொத்த பேரும் சுஜாவை கட்டம் கட்டுகிறார்கள் அதேபோல சுஜாவுகுள் இருக்கும் மிருகம் கொஞ்சம் கொஞ்சமாக வெளி...