Tuesday, April 22
Shadow

Tag: #bigboss #vijaytv #sinegan #juli

பிக் பாஸ் வீட்டில் ஜூலியின் ஆட்டம்இன்று முதல் மீண்டும் ஆரம்பம் சினேகனுக்கு வைக்கும் குறி

பிக் பாஸ் வீட்டில் ஜூலியின் ஆட்டம்இன்று முதல் மீண்டும் ஆரம்பம் சினேகனுக்கு வைக்கும் குறி

Latest News
பிக் பாஸ் வீட்டில் சில நாட்களுக்கு முன் வீட்டை விட்டு போன ஜூலி நேற்று மீண்டும் வந்தார் வந்தவுடன் தன ஆட்டத்தை ஆரம்பித்துள்ளார் என்று தான் சொல்லணும். நேற்றே ஆர்த்தி இவர் மீது குறி கூறினார். வந்தவுடன் ஜூலியை கட்டி பிடித்து வரவேற்கணும் எண்ணத்தில் தான் வந்தே ஆனால் அவர் என்னை பார்த்து முகத்தை திருப்பி கொண்டார் எனவே நானும் அவரிடம் சரியாக பேசவில்லை என்று சொன்னார் அது நேற்று இன்று புரோமோவில் சிநேகனிடம் சண்டை ஆரம்பித்துள்ளார் இந்த வீட்டில் பாசம் என்ற வார்த்தையை நம்பி எமர்ந்துவிட்டேன் இனி அது நடக்காது யாராக இருந்தாலும் நேருக்கு நேர் மோதுவேன் என்று சொல்லுகிறார் அதாவதி சினேகனுடன் மோதல் இன்று ஆரம்பம் அதற்கு தூபம் போடுகிறார் காஜல் சினேகன் இவ்வளவு நாள் இந்த வீட்டில் நிக அமைதியாக இருந்தவர் இன்று போர் கொடி தூக்க ஆரம்பித்துள்ளார் பிக் பாஸ் கொடுத்த டாஸ்க் இனிமேல் நான் செய்யமாட்டேன் என்று ஆவேசமாக பேசுக...