Sunday, April 26
Shadow

Tag: Bigboss winner

பிக் பாஸ்ஸில் ஆரவ் வென்றதற்கு மிக முக்கிய காரணம் இதுவே???

பிக் பாஸ்ஸில் ஆரவ் வென்றதற்கு மிக முக்கிய காரணம் இதுவே???

Latest News
நாம் நேற்று ஒரு செய்தியை நம் தளத்தில் பதிவிட்டு இருந்தோம் நிச்சயம் வெல்ல போவது ஒவியாவின் காதல் தான் ஆம் இப்போது புரிந்ததா வென்றது ஓவியா காதல் என்று ஆரவ் ஒவியா காதல் பிக் பாஸ்ஸில் தொடங்கியதும் அந்த காதல் பிக் பாஸ்ஸை பரபரப்பாக்கியது அதே காதல் இன்று பிக் பாஸ்ஸை வென்று விட்டது வெல்லப்போவது சினேகனா அல்லது ஆரவ்வா என போட்டி வைக்கும் பட்சத்தில் ஓவியா யாருக்கு ஓட்டளிப்பார் அவருக்கே ஓவியா ஆர்மி ஓவியா ரசிகர் மன்றம் என அனைவரும் வாக்களிப்பார்கள் வாக்களித்தார்கள் வென்றார்கள் சரித்திரம் ஓவியா வாழ்வின் மிக முக்கிய அங்கம் இந்த பிக் பாஸ்...