
பிக் பாஸ் 2 நிகழ்ச்சியை விட்டு விலகும் கமல்ஹாசன்?
இன்றைய தொலைகாட்சியில் மிகவும் பாப்புலரான நிகழ்ச்சி என்றால் அது பிக் பாஸ் தான் காரணம் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர் கமல் ஹாசன் அதுவே இந்த நிகழ்ச்சிக்கு மிகவும் ஒரு பிளஸ் ஆகா அமைந்தது இந்த நிகழ்ச்சி விஜய் டிவியில் தான் ஒளிபரப்பு ஆகிறது தற்போது இந்த நிகழ்ச்சியின் இரண்டாம் பாகம் ஒளிபரப்பாகிறது முதல் பகுதிக்கு கிடைத்த வரவேற்ப்பு இரண்டாம் பகுதிக்கு கிடைக்கவில்லை.
இந்த நிலையில் இந்த நிகழ்ச்சிக்கு வந்துள்ள ஆபத்து என்ன தெரியுமா இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கமல் விலகி கொள்ளபோவதாக தகவல்கள் கசிந்துள்ளது இதற்கு முக்கிய காரணம் நேற்று நடந்த கொளருபடிகள் தான் காரணம் என்றும் கூறபடுகிறது.ப நேற்று நடந்த பிக் பாஸ் எலிமினேஷன் விஜய் டிவியின் ஓட்டு குழப்படி பெறும் பிரச்சினையாக டிவிட்டர் மற்றூம் பல சமூக தளங்களில் பெரிதாக கண்டிக்கபட்டதை அடுத்து கமல் பிக் பாஸ் 2வில் இருந்து விலகுவதாக முடிவு.அதனா...