
பிக் பாஸ் 2 வீட்டை விட்டு இன்று வெளியேறபோவது இவர் தான்
பிக் பாஸ் 2 என்றாலே கலவர பூமி போல ஆகிவிட்டது என்று தான் சொல்லணும் இதற்க்கு முக்கிய கூட்டணி என்றால் அது யாசிகா ஐஸ்வர்யா மகத் இந்த மூவரும் தான் இவர்களால் தான் இந்த சீசன் ரசிகர்களால் ரசிக்க முடியவில்லை என்று கூட சொல்லலாம் அந்த அளவுக்கு சண்டைகள் அதோடு காதுகள் கூசும் அளவுக்கு வார்த்தைகள் இதற்கிடையில் ரசிகர்கள் இவன் எப்படா போவான் என்று காத்து இருந்த ரசிகர்களுக்கு ஒரு இனிப்பான செய்தி
உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது கிடுகிடுவென முடிவை நோக்கி பயணித்து கொண்டிருக்கிறது. தற்போது வைல்ட் கார்டு எண்ட்ரியாக விஜயலக்ஷ்மியும் உள்ளே அனுப்பட்டுள்ளார்.
இதெல்லாம் ஒருபுறம் இருக்க இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற மும்தாஜ் , பாலாஜி, மஹத், சென்ட்ராயன் ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். ரசிகர்கள் நெட்டிசன்கள் என பெரும்பாலானோர் மஹத் தான் வெளியேற வேண்டு...