
ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் தேவரகொண்டா பிரேக் அப்
தமிழ்யில் சிறந்த மற்றும் திறமை வாய்ந்த நடிகை என்ற படத்தோடு திகழும் ஐஸ்வர்யா ராஜேஷ் எப்படியாவது தமிழ் போல தெலுங்கிலும் கால் பதிக்க ஆசை அதற்கு பல முயர்ச்சி எடுத்த ஐஸ்வர்யாவுக்கு வெற்றி
சென்னையில் வளர்ந்த பெண்ணாக இருந்தபோதும், தெலுங்கை தாய்மொழியாக கொண்டவர்தான் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். அதனால்தான் தெலுங்கில் நடிப்பதற்காக அவர் தொடர்ந்து முயற்சி செய்து வந்தார். அவரது முயற்சியின் பலனாக தற்போது தெலுங்கில் கிராந்தி மாதவ் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடிக்கும் ஒரு படத்தில் கமிட்டாகியிருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.
இந்த படத்தில் ராஷி கண்ணா முக்கிய நாயகியாக நடிக்கிறார். இந்த படத்திற்கு பிரேக் அப் என்று பெயர் வைத்துள்ளனர். இந்த படம் குறித்து ஐஸ்வர்யா ராஜேஷ் கூறுகையில், விஜய் தேவரகொண்டா வேகமாக வளர்ந்து கொண்டிருக்கும் நடிகர் என்பதால் அவருடன் நான் தெலுங்கில் அறிமுகமாவது ஒரு நல்ல தொடக்கமாக இருக்கும் என்று ...