Friday, May 1
Shadow

Tag: #BrownMani #BrownManiFirstLook #BrownManiMovie #TamilMovie #Kollywood #TamilCinema #FirstLookLaunch #UpcomingTamilMovie

“நண்பர்கள் உறவின் நெஞ்சை தொடும் பயணம்” – ‘பிரௌன் மணி’ First Look மூலம் எதிர்பார்ப்பு கிளப்பும் புதிய முயற்சி!

“நண்பர்கள் உறவின் நெஞ்சை தொடும் பயணம்” – ‘பிரௌன் மணி’ First Look மூலம் எதிர்பார்ப்பு கிளப்பும் புதிய முயற்சி!

Latest News, Top Highlights
“நண்பர்கள் உறவின் நெஞ்சை தொடும் பயணம்” – ‘பிரௌன் மணி’ First Look மூலம் எதிர்பார்ப்பு கிளப்பும் புதிய முயற்சி! தமிழ் சினிமாவில் புதிய கலைநோக்குடன் உருவாகும் திரைப்படமாக ‘பிரௌன் மணி’ கவனம் ஈர்த்துள்ளது. River Route Studios மற்றும் Red Rock Studios இணைந்து தயாரிக்கும் இந்த முதல் கூட்டுத் தயாரிப்பின் டைட்டிலும் First Look-உமும் வெளியிடப்பட்டுள்ள நிலையில், படம் குறித்து ரசிகர்களிடையே ஆர்வம் அதிகரித்துள்ளது. இந்த First Look-ஐ நடிகர் ரியோ ராஜ் வெளியிட்டது படத்திற்கு சிறப்பு சேர்த்துள்ளது. இயக்குநர் கதிரவன் சம்பத் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தில், ராம் நிஷாந்த் மற்றும் JS கவி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பல்வேறு படங்களில் தங்கள் திறமையை நிரூபித்துள்ள இவர்களின் இணைவு, ‘பிரௌன் மணி’க்கு நம்பிக்கையை ஏற்படுத்துகிறது .தொழில்நுட்ப ரீதியாகவும் வலுவாக அமைந்துள்ள இந்தப் படத்திற்கு தே...