
செக்க சிவந்த வானம் படத்தின் சுவாரஸ்யமான இதுவரை வெளிவராத ஹின்ட்!
லைகா நிறுவனம் தயாரிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள திரைப்படம் மிக பிரமாண்டமாக தயாரிக்கும் படம் செக்கசிவந்த வானம்
ஆரவிந்த் சாமி,விஜய் சேதுபதி,சிம்பு,அருண்விஜய் ஜோதிகா அதிதி ராவ்,பிரகாஷ்ராஜ்,ஐஸ்வர்யா ராஜேஷ், ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இத்திரைப்படம் வரும் செப்டம்பர் 27ம் தேதி வெளியாகவுள்ளது.
இப்படத்திலிருந்து பூமி பூமி மற்றும் மழை குருவி என்ற இரண்டு பாடல்கள் வெளியாகியுள்ளது.இந்நிலையில், இப்படத்தின் மூன்றாவது பாடல் குறித்து ஹின்ட் ஒன்று ட்விட்டரில் அதிகாரபூர்வமாக வெளியாகிவுள்ளது....